வளர்பிறை போல வழிவழிப் பெருகி
எனத் தொடங்கும் பெருங்கண்ணனாரின் குறுந்தொகைப் பாடல் எண்
இரு நூற்(று) எண்பத்(து) ஒன்பது;
வளர்பிறை போல வளர்ந்தோங்கித் தமிழ் மணம் பரப்பும்
உலகத்தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) ஒன்பது.

Add a Comment