POST: 2025-06-23T09:59:38+05:30

ஆய்வும் – மகிழ்வும்

தமிழ் வளர்ச்சித் துறை நாமக்கல் அலுவலகமும் திண்டுக்கல் அலுவலகத்தையும் கடந்த வெள்ளிக்கிழமை 20.6.25 ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.

நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில் வரவேற்பு முகமாகவே மாபெரும் தமிழ்க்கவிஞர்களின் திருவுருவப் படத்தினை பதாகையாக காட்சித்தருவதைக் கண்டு மகிழ்ந்தேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *