POST: 2025-06-27T07:45:23+05:30

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்

கலைவாணர் அரங்கம், சென்னை. 27.06.2025, 28.06.2025

சாகித்திய அகாதெமி

ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம் – சிறப்புநிலைத் தமிழ்த்துறை

இணைந்து நிகழ்த்தும்

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்

நிகழ்ச்சி நிரல்

நாள் : 27.06.2025

நேரம் : காலை 10.30 மணி

இடம்: கலைவாணர் அரங்கம், சென்னை.

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை : முனைவர் கே. ஸ்ரீனிவாசராவ் அவர்கள், செயலர், சாகித்திய அகாதெமி

முத்தமிழறிஞர் கலைஞர் குறித்த சிறப்பு மலரை வெளியிட்டு விழாத் தலைமையுரை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்

சிறப்புரை

: பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் அவர்கள், துணைவேந்தர், ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி

: கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்

அமர்வுகள்

கலைவாணர் அரங்கம் சிற்றரங்கம் (மூன்றாம் தளம்)

12.00 – 01.00 அமர்வு 1: கவிதை

தலைமை : திருமிகு இமையம்

கவிதை : தனித்து ஒளிரும் நட்சத்திரம்

திருமிகு தமிழச்சி தங்கபாண்டியன் : கவிதையியல் நோக்கில் கலைஞரின் கவிதைகள்

திருமிகு முபீன் சாதிகா

: கலைஞரின் கவிதைகள் : அரசியலும் அழகியலும்

02.00 – 03.00 அமர்வு 2 : புனைகதை

தலைமை : திருமிகு ந. நடராசப்பிள்ளை

கருத்தாடலியல் நோக்கில் ‘பொன்னர் சங்கர்’ புதினம்

திருமிகு பாரதிபாலன்

: கலைஞரின் சிறுகதைகளில் சமூகச் சமத்துவம்

திருமிகு மு. ரமேஷ்

: ரோமாபுரிப் பாண்டியன்வழி வணிக உறவை எழுதுதல்

03.16 – 04.35 அமர்வு 3: செவ்வியல்

தலைமை : திருமிகு மறைமலை இலக்குவனார்

கலைஞர் திருக்குறளுரையின் சிறப்பியல்பும் நடைமுறைப்பாங்கும்

திருமிகு து. ரவிக்குமார்

: சிலப்பதிகாரம் : கலைஞரின் பங்களிப்பு

திருமிகு ரா. செயராமன்

: தொல்காப்பியப் பூங்கா : ஒரு கதை கூறல் உரை

திருமிகு தி. மோகன்ராஜ்

: கலைஞரின் சங்கத் தமிழ் : கவிதைக் கட்டமைப்பு

28.06.2025 சனிக்கிழமை

10.01 – 11.30 அமர்வு 4: நாடகம்

தலைமை : திருமிகு ந. முருகேசபாண்டியன்

திருமிகு ரவிசுப்பிரமணியன்

கலைஞரின் நாடகங்கள் சித்திரிக்கும் திராவிட இயக்கக் கருத்தியல்

: பாமரர்க்கும் தமிழின் ருசியைக் கடத்திய மு.க.வின் நாடகங்கள்

திருமிகு எல். ராம்ராஜ் : எதிர் அடையாள அரசியலை நிகழ்த்தும் கலைஞரின் நாடகங்கள்

02.00 – 03.00 அமர்வு 5: திரைவசனம்

தலைமை : திருமிகு இரா. சுப்பிரமணி

கலைஞரின் திரைமொழி : “ராஜா ராணி”யில் இலக்கிய மாட்சி

திருமிகு நா. சந்திரசேகரன்

: கலைஞரின் நாடக – திரைமொழி

02.01 – 02.59 அமர்வு 6: உரைநடை

தலைமை : திருமிகு எல். இராமமூர்த்தி

கவிதைப் பண்புகளால் கட்டமைந்த கலைஞர் கடிதங்கள்

திருமிகு பழ. அதியமான்

அரசியல் வரலாறான தன்வரலாறு

திருமிகு தே. சங்கர சரவணன்

:

: இளைஞரும் கலைஞரும்

03.16 – 4.15 நிறைவுரை

தலைமையுரை

: கவிஞர் கனிமொழி கருணாநிதி நாடாளுமன்ற உறுப்பினர்

நிறைவுரை

: முனைவர் ம. இராசேந்திரன்

மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்

நன்றியுரை

: திருமிகு இரா. தாமோதரன்

ஒருங்கிணைப்பாளர்,

தமிழ் ஆலோசனைக் குழு, சாகித்திய அகாதெமி.

நாட்டுப்பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *