POST: 2025-06-28T08:44:30+05:30

சித்திரா நாட்டியமும்
சிந்திக்க குறளும்

உலக சாதனை நிகழ்வு

80-க்கும் மேற்பட்ட மாணவிகள் சேர்ந்து நாட்டியமாடி திருவள்ளுவரின் உருவ படத்தை சித்திர நாட்டியமாக ஆடியப்படி காலால் வரைந்து உலக சாதனை படைக்க உள்ளனர்.

நடன வடிவமைப்பு

“கஸ்தூரி திலக”

“நிருத்திய சரஸ்வதி”

டாக்டர். G.தனசுந்தரி

M.A., B.Ed., Ph.D. ()

பரதநாட்டிய விரிவுரையாளர், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி, சென்னை.

சிறப்பு விருந்தினர்

முனைவர் ந.அருள்

எம்.ஏ.,எம்.பில்.,பி.எச்.டி.,

தமிழ் வளர்ச்சி இயக்குநர் தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை – 600 008.

நாள் : 28.06.2025, சனிக்கிழமை

நேரம்: மாலை 6 மணி Universal Achievers Book of Records

Location : Ramakrishna Mission School, Krishnan Street, T.Nagar

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *