POST: 2025-07-08T09:22:58+05:30

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு

இலக்கியச்சோலை ஆசிரியர் சோலை தமிழினியன் எழுதிய உள்ளம் கவர்ந்த உயர்ந்தோர் (பாகம் 2) நூல் அறிமுக விழா!

நாள் : 08-07-2025 செவ்வாய், நேரம் : மாலை 6.00 மணி

இடம்: ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

ஒய்.எம்.சி.ஏ.எஸ்பிளனேடு அரங்கம் (உயர்நீதிமன்றம் எதிரில்)

எண். 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை -600 001

தலைமை: முனைவர் ஔவை அருள்

இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு

நூல் அறிமுகம் :

கலைமாமணி செவாலியே வி.ஜி. சந்தோசம்

தலைவர், விஜிபி உலகத் தமிழ்ச்சங்கம்

முதற்பிரதி பெற்று உரை நிகழ்த்துபவர்:

பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி

தலைவர், உறவுச் சுரங்கம்

வாழ்த்துரை :

டாக்டர் கார்முகிலோன்

ஏற்புரை : கவிஞர் சோலை தமிழினியன்

உங்கள் வருகை எங்கள் உவகை

முனைவர் ஒளவை. அருள் நடராசன்

தலைவர்

முனைவர் ப. தாமரைக் கண்ணன் செயலாளர்

புலவர் பு.சீ. கிருட்டிணமூர்த்தி

இணைச் செயலாளர்

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

டி.ஏசாயா குமார் தலைவர்

பா. ஆசீர் பாண்டியன்

சென்னை ஒய்.எம்.சி.ஏ.

பொதுச் செயலாளர்

போதகர் மேக்ஸ் பிரேம்சன்

ஆ. டென்னிஸ் பெசானியோ

கிளைத் தலைவர்

செயலாளர்

ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *