POST: 2025-07-10T09:09:49+05:30

தமிழ் வளர்ச்சித் துறை

இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை

சென்னை மாவட்டம்

2025- 2026

திருவள்ளுவராண்டு 2056 / ஆனி- 26

10.07.2025 வியாழக்கிழமை

இடம்: அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, சென்னை

பெருந்தகையீர்!

வணக்கம்

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை கல்லூரிகளில் நடத்தும் கவின்மிகு நிகழ்வு இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை!

பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ்கள் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்!

தமிழும் தமிழரும் உயர வாழ்க்கையை வாரிக் கொடுத்த வள்ளல்களை அடுத்த தலைமுறைக்குச் சேர்க்கும் ஆற்றுப்படை!

பரிதிமாற்கலைஞர் தொடங்கி முத்தமிழறிஞர் கலைஞர் பெற்றுத் தந்த செம்மொழி மகுடத்தை தன் தலையில் சுமக்கும் தமிழின் புதையல்

ஔவை ந. அருள்

இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

நிகழ்ச்சி நிரல்

தொடக்க நிகழ்வு

வரவேற்புரை

தமிழ்த்தாய் வாழ்த்து

முனைவர் ஒளவை அருள்
இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை

முன்னிலையுரை :

திரு.வே.ராஜாராமன் இ.ஆ.ப அரசு செயலாளர், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை

நோக்கவுரை

: கவிஞர் நெல்லை ஜெயந்தா ஒருங்கிணைப்பு அலுவலர்

வாழ்த்துரை

: முனைவர் சி. சௌந்தரராஜன் முதல்வர்.கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, சென்னை

விழாப் பேருரை

திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்

11.15-11.30

:

: “நாடு போற்றும் நாவலர்கள்” முனைவர் சங்கர சரவணன்

முதல்வர், இந்திய ஆட்சிப் பணித் தேர்வுப் பயிற்றகம்

11.30-11.45

: தேநீர் இடைவேளை

1145-12.15

: “அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்கள்”
புலவர் இராமலிங்கம்
தேசிய நல்லாசிரியர் விருதாளர்

12.25-12.55

: “காலத்தை வென்ற கவிஞர்கள்” கவிஞர் ரவி சுப்பிரமணியன்

1.05-2.00

: உணவு இடைவேளை

:

2.00-2.30

“கலையை உயர்த்தியக் கலைஞர்கள்”

நீலன் சேகர்

திரைப்பட இயக்குநர்

2.40-3.10

“இதயம் தொட்ட எழுத்தாளர்கள்”

கவிஞர் நெல்லை ஜெயந்தா

3.10-3.40

திரைப்படப் பாடலாசிரியர்

: “தன்னலம் கருதாத தலைவர்கள்”

திரு.பெ.மாடசாமி, டி.பி.எஸ் காவல் உதவி ஆணையாளர் (பணி நிறைவு)

3.40-3.50

: பாசறை மாணவர் உரை

3.50-4.00

: சான்றிதழ் வழங்குதல் நெல்லை பாலசுப்ரமணியன் மாவட்டப் பதிவாளர், பதிவுத்துறை

4.00

: நாட்டுப் பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *