POST: 2025-07-11T06:39:11+05:30

‘ஃபைன்மனின் இயற்பியல் விரிவுரைகள்

புத்தக வெளியீட்டு விழா

&

இளவேனில் விருதுகள் வழங்கும் விழா

: 9.07.2025 & : 10.15 am-11.30 am

நூல் பற்றி

பேரா. செ. இரா. செல்வகுமரன்

பேராசிரியர் பணிநிறைவு), வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா

தமிழாக்கியோர் உரை

பேரா. ச. சீதாராமன்

மேனாள் முதல்வர், அரசு கலை கல்லூரி, சேலம்-

பேரா. வெ. பாலசுப்ரமணியன்

மேனாள் முதல்வர், அரசு திருமகள் ஆலை கல்லூரி, குடியாத்தம்

விருது வழங்கல், நூல் வெளியீடு & சிறப்பு விருந்தினர் உரை

பேரா. சே. பஞ்சநாதன்

மேனாள் இயக்குநர்.

அமெரிக்க தேசிய விஞ்ஞான மன்றம்

வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் பெறுவோர்

முனைவர். ந.கலைச்செல்வி

தலைமை இயக்குநர், CSIRL புது டெல்லி செயலர், DSR புது டெல்லி

பேரா. வெ. பாலசுப்ரமணியன்

மேனாள் முதல்வர், அரசு திருமகள் ஆலை கல்லூரி, குடியாத்தம்

இளம் சாதனையாளர் விருதுகள் பெறுவோர்

முனைவர் ம. பிரசாத்

பெரியார் பல்கலைக்கழகம், சேலம்

முனைவர்.கோ.இராமலிங்கம்

அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி

வா. செ. குழந்தைசாமி -இராஜசேகரன் விருது

திரு கிளின்டன் பிரிட்டோ கு

எஸ்.எஸ்.என் பொறியியல்கல்லூரி, சென்னை

வாழ்த்துரை

முனைவர். ந. அருள்

இயக்குநர். தமிழ் வளர்ச்சி துறை, சென்னை

பேரா. இரா.ஜெயவேல்

தலைவர். இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு

முனைவர்.செயபாண்டியன் கோட்டாளம்

மேனாள் ஆய்வாளர், கலிபோர்னியா பல்கலைகழகம், அமெரிக்கா

நிறைவுரை

முனைவர். மா.சீனிவாசன்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

தேசிய கீதம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *