POST: 2025-07-12T04:48:32+05:30

திருக்குறள் விழா 2025

மாணவர் பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள்

பரிசளிப்பு விழா அழைப்பிதழ்

திருவள்ளுவர் ஆண்டு 2056, ஆனி 28 சனிக்கிழமை, ஜூலை 12, 2025

சி. எஸ். ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 183, ஐந்தாவது அவென்யூ, அண்ணா நகர், சென்னை – 40

மதியம் 3 மணி

முன்னிலை:

திருமதி ஹானா டேனியல் அவர்கள்,

முதல்வர், சி. எஸ். ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.

தலைமை:

திரு. வி. சுரேஷ் அவர்கள்,

செயல் இயக்குனர்,
ஸ்ரீராம் சிட்ஸ் இந்தியா (பி) லிட்.,

பரிசுகள் வழங்குதல் & சிறப்புரை:

முனைவர் ந. அருள் அவர்கள்,

இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு.

அனைவரும் வருக!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *