POST: 2025-07-18T07:52:49+05:30

தமிழ் வளர்ச்சித் துறை

தமிழ்நாடு நாள்

ஜுலை-18

அழைப்பிதழ்

நாள் : 18.07.2025 (வெள்ளிக்கிழமை) நேரம் : 10.15 மு.ப.

இடம்: திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கம், அடையாறு (முத்தமிழ்ப்பேரவை மன்றம்)

மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்ய பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது 1967ஆம் ஆண்டு ஜுலை மாதம் 18ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நாளினை “தமிழ்நாடு நாள்” என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 30.10.2021 ஆம் நாளன்று அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

எங்கும் தமிழ்

எதிலும் தமிழ்

தமிழ் வளர்ச்சித் துறை

ஜூலை 18

திருவள்ளுவராண்டு 2056/ ஆடி 02 நாள்: 18.07.2025 (வெள்ளிக்கிழமை) நேரம் : 10.15 மு.ப. இடம்: திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கம், அடையாறு (முத்தமிழ்ப்பேரவை மன்றம்)

நிகழ்ச்சி நிரல்

10.15 மு.ப

: தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை

: ஒளவை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

முன்னிலை :

திரு. வே.ராஜாராமன், இ.ஆய. அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை

கருத்தரங்கம்

தலைமை :

மரு.ஜெ.இராஜமூர்த்தி இயக்குநர்,மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், சென்னை,

பேரறிஞர் அண்ணாவும் தமிழும்

: வழக்கறிஞர் த.இராமலிங்கம்

இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு-

கலைமாமணி திருமதி தேச மங்கையர்க்கரசி

“இமய நெற்றியில் எழுதுக தமிழ்நாடு ”

: கவிஞர் நெல்லை ஜெயந்தா

தமிழ்நாடு என்றால் தனியின்பம் தானே

: திருமதி ரேகா மணி

வாழ்த்துரை

திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் தென் சென்னை மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்

: திரு.த. வேலு, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர்

தமிழ்நாடு நாள் விழா முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியொப்பளிப்பு அரசாணை வழங்கி விழாப் பேருரை

திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்

நன்றியுரை :

திருமதி கு.ப.சத்தியபிரியா,
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் (நி)

நாட்டுப்பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *