விருந்தினர் போற்றுதும்!
கடந்த வெள்ளிக்கிழமையன்று (18.07.2025) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களை மொரிஷியஸ் நாட்டின் இளைஞர் (ம) விளையாட்டுத் துறை அமைச்சர் திரு.தர்மராஜன் நாகலிங்கம் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்நிகழ்வின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு.வே.ராஜராமன், இ.ஆ.ப.
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் ஆகியோர் உடனிருந்தனர்.

Add a Comment