ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை – 600 001
மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in தொலைபேசி: 044-25396792
நினைவில் வாழும் உலகம் சுற்றிய பெருந்தமிழன்
பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்
அவர்களின்
“பெருங்கவிக்கோவின் தமிழின் பெருஞ்சுவர்” நூல் அறிமுக விழா
நாள் :22.07.2025, செவ்வாய்க்கிழமை, மாலை 06.00 மணி
இடம் : ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம், சென்னை-600 102.
வரவேற்புரை திரு. ப. தாமரைக்கண்ணன் செயலாளர்
தலைமை
முனைவர் ஔவை ந. அருள் இயக்குநர் – தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு
புரந்தார்கண் ணீர்மல்க சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து – குறள் 780
நூல் அறிமுகவுரை பேராசிரியர் மு. முத்துவேலு
நினைவு உரை
தமிழ்ப்பணி திரு.வா.மு.சே. திருவள்ளுவர், ஆசிரியர்
ஏற்புரை: பேராசிரியர் முனைவர் வா.மு.சே. ஆண்டவர், முதல்வர், கந்தசாமி நாயுடு கல்லூரி, சென்னை
அனைவரும் வருக

Add a Comment