உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆலம்பட்டி, திருமங்கலம்
இணைந்து நடத்தும்
தமிழ்க்கூடல் – 170
அழைப்பிதழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056, ஆடி -8 நாள்: 24.07.2025 (வியாழன்)
நேரம்: முற்பகல் 11.00 மணி நிகழிடம் : கூட்ட அரங்கம், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
வரவேற்புரை
முனைவர் ஜ. ஜான்சிராணி
ஆய்வு வளமையர்,
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
முன்னிலையுரை
முனைவர் ஔவை ந. அருள்
தனி அலுவலர் (பொ),
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
தலைமையுரை
முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா இயக்குநர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
தமிழ்க்கூடலுரை
இளங்கோவடிகளின் இதயம்
முனைவர் த.பாலாஜி
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, வி.இ.நா.செந்திக்குமார நாடார் கல்லூரி, விருதுநகர்
நன்றியுரை
முனைவர் சு. சோமசுந்தரி ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
அனைவரும் வருக!

Add a Comment