POST: 2025-07-28T09:47:54+05:30

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்.

நாடக இயக்குநர்

மு.தயாநிதியின்

நீரில் மிதக்கும் நட்சத்திரங்கள்

நாடக நூல் வெளியீட்டு விழா

நாள்

26.07.2025 மாலை 4.00 மணிக்கு

இடம்

தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கம் A\c (Tamil Virtual Academy) கோட்டூர்புரம், சென்னை 600 025. (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்)

وجع

தமிழ்த்தாய் வாழ்த்து

தலைமை

: பேராசிரியர் முனைவர் இராம. குருநாதன் தலைவர் – அ.இ.த. எழுத்தாளர்கள் சங்கம்.

முன்னிலை

: பேராசிரியர் முனைவர் பெ.கி. பிரபாகரன் பொருளாளர் – அ.இ.த. எழுத்தாளர்கள் சங்கம். கவிஞர். நாக. சொக்கலிங்கம் துணைப் பொருளாளர் – அ.இ.த. எழுத்தாளர்கள் சங்கம்.

தொடக்கவுரை

: நல்லாமூர் முனைவர் கோ. பெரியண்ணன் தேசியத் தலைவர் அ.இ.த. எழுத்தாளர்கள் சங்கம்.

வரவேற்புரை

: கணித வல்லுநர். கோவி. பழனி துணைச் செயலாளர் – அ.இ.த. எழுத்தாளர்கள் சங்கம்.

வாழ்த்துரை

பேராசிரியர் முனைவர் உலக நாயகி பழனி சர்வ தேசச் செயலாளர், உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவை. முனைவர், இதயகீதம் இராமானுஜம் பொதுச் செயலாளர் – அ.இ.த. எழுத்தாளர்கள் சங்கம்.

ஆய்வுரை :

கலைமாமணி கீழாம்பூர் எஸ். சங்கர சுப்பிரமணியன் ஆசிரியர், கலைமகள் மாத இதழ். எழுத்துச் செல்வர் முனைவர் லேனா தமிழ்வாணன் தலைவர் – மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

இணைப்புரை : இணைப்புரை திலகம் கலைமாமணி

சி.வி. சந்திரமோகன்

நூல் வெளியிடுபவர்

முனைவர் ஒளவை அருள்

இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு.

– நூல் பெறுபவர்

கவிஞர். சினேகன்

திரைப்படப் பாடலாசிரியர்.

நூலாசிரியருக்கு விருது வழங்கி சிறப்பு செய்பவர்

மக்கள் குரல் கலைமாமணி V. ராம்ஜி

ஏற்புரை

மு.தயாநிதி

நன்றியுரை

முனைவர் இரா. பூங்கோதை

நூல் பெறும் சான்றோர்கள்

கல்வியாளர் செக. நேமிதாஸ்

இஸ்ரோ விஞ்ஞானி. கிருஷ்ணன்

முனைவர் இரா. கருணாநிதி

இசைக் கவிஞர். சண்டமாருதம்

பேராசிரியர் S. வஜ்ரவேலு

முனைவர் காந்திதாசன் – இசை அமைப்பாளர்

திருக்குறள். சொ.பத்மநாபன்

கவிஞர். கல்யாணி ஸ்ரீதர்

கவிஞர். நாக. சொக்கலிங்கம்

கலை நன்மணி சிவ. பரமசிவம்

திரு. எம்.சுந்தரமூர்த்தி

திரு. க.வெங்கடேசன்

திரு. வெ. கார்த்திகேயன்

திரு. ஜெ.நந்தகுமார்

திரு. க. புகழேந்தி

திரு. ஆ. மோகன்சுந்தர்

திரு. எம். சம்பத்குமார்

திரு. ஆர். கோபி

திரு. ம.முரளி கிருஷ்ணன்

திருமதி. கலைமணி

மற்றும் எழுத்தாளர்கள் / நண்பர்கள் / உறவினர்கள்

விழாக் குழுவினர் / ஒருங்கிணைப்பாளர்கள்

முனைவர். கே. இரா. கமலா முருகன்

கவிஞர். வ. கோ. பாண்டியன்

முனைவர். ஆரோக்கியமேரி

இயக்குநர். நல்ல அறிவழகன்

கவிதாயினி. சொ. சாந்தி

இரவு உணவு: 7.30 மணிக்கு

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *