தினமணி – 14 7 2022
பக்கம் எண் : 5
ஊரன் மற்று யாவருக்கும் ஊதியமே!
சன்மார்க்க உலகத்துக்கு இப்படி ஒரு ஞானத்துறவி வாய்ப்பது அரிது .
எழுத்து, பேச்சு, எண்ணம், தொண்டு மேலாண்மை என அனைத்து நிலைகளிலும் அவர் மாசற்ற தொண்டராக , அருளாளராக நாடு போற்ற வாழ்ந்தார்.
நூற்றாண்டைத் தொடுவார் என்று எண்ணித் தமிழுலகம் அவரைப் போற்றி வந்தது.
வாழ்வெல்லாம் வடலூருக்கே – மூச்செல்லாம் வள்ளலாருக்கே என்று வாழ்ந்த சமரச ஞானப் பெருஞ்சுடர் அணைந்ததே என்று அன்பர்கள் மனம் ஓலமிடுகிறது.
தினமலர் – திருச்சி பதிப்பு
பக்கம் எண் : 15
” என் உயிர் தழுவிய சன்மார்க்க ஞானியாராகத் திகழ்ந்த அடிகளாரின் மறைவு, ஆற்ற முடியாத அவலத்தைத் தருகிறது.
‘ ஊரன் மற்று யாவருக்கும் ஊதியமே ‘ என்ற மணிவாசகர் தொடரைத்தான் எண்ணி எண்ணி மனம் வெதும்புகிறது .
.
நூற்றாண்டைத் தொடுவார் என்று எண்ணி எண்ணித் தமிழுலகம் அவரைப் போற்றி வந்தது.
‘ வாழ்வெல்லாம் வடலுாருக்கே,
மூச்செல்லாம் வள்ளலாருக்கே ‘
என்று வாழ்ந்த சமரச ஞானப் பெருஞ்சுடர் அணைந்ததே என்று அன்பர்கள் மனம் ஒலமிடுகிறது ”
என்று ஒளவை நடராசன் கூறியுள்ளார்.

Add a Comment