POST: 2025-07-31T06:45:43+05:30

தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் – 10.
இலக்கியத்துறை
பெருமையுடன் நடத்தும்
வருநர் விழா – 2025

: 30/07/2025

நேரம் : காலை 10:30
இடம் : மொழிப்புல அவையம்
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து
:
வரவேற்புரை
முனைவர் ஜெ. தேவி அவர்கள், பேராசிரியர் (ம) தலைவர், இலக்கியத்துறை.

தலைமையுரை
: முனைவர் சி. அமுதா அவர்கள், துணைவேந்தர் (பொ) குழு உறுப்பினர், ஆட்சிக்குழு உறுப்பினர், தமிழ்ப் பல்கலைக்கழகம்.

முனைவர் பெ. பாரதஜோதி அவர்கள், துணைவேந்தர் (பொ) குழு உறுப்பினர், ஆட்சிக்குழு உறுப்பினர், தமிழ்ப் பல்கலைக்கழகம்

சிறப்புரை
:
முனைவர் ஒளவை அருள் அவர்கள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு.

முன்னிலையுரை
:
உயர்திரு கோ. பன்னீர்செல்வம் அவர்கள், பதிவாளர் (பொ), தமிழ்ப் பல்கலைக்கழகம்.

வாழ்த்துரை
: முனைவர் பெ. இளையாப்பிள்ளை அவர்கள், பேராசிரியர், இலக்கியத்துறை,

முனைவர் அ. ரவிச்சந்திரன் அவர்கள், இணைப்பேராசிரியர், இலக்கியத்துறை,

முனைவர் இரா. தனலெட்சுமி அவர்கள், உதவிப்பேராசிரியர், இலக்கியத்துறை
மற்றும் வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள்.

நன்றியுரை
: முனைவர் இரா. தனலெட்சுமி, உதவிப்பேராசிரியர், இலக்கியத்துறை.

இணைப்புரை
:
ச.பிரகதீஸ்வரன் முதுகலை இரண்டாமாண்டு, இலக்கியத்துறை.

வரவேற்பின் மகிழ்வில் இலக்கியத்துறையினர் !

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *