தமிழ்ப் பல்கலைக்கழகம்
கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை,
Tamil University, Thanjavur,
Department of Maritime History and Marine Archaeology
2025-26 மாணவர் புகுமுக விழா Student Induction Programme
நாள்: 30 ஜூலை 2025, புதன் கிழமை
நேரம்: பகல் 12.00 மணி,
இடம்: சுவடிப்பலக் கருத்தரங்க அறை
வரவேற்புரை :
வீ.செல்வகுமார் துறைத்தலைவர்
தலைமையரை: முனைவர் சி அழுதா அவர்கள்
துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் &அட்சிக்குழு உறுப்பினர். தமிழ்ப் பல்கலைக்கழகம்
முனைவர் பெ. பாரதஜோதி அவர்கள்
துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் & ஆட்சிக்குழு உறுப்பினர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
சிறப்புரை: முனைவர் ந. அருள்
துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் &ஆட்சிக்குழு உறுப்பினர் தமிழ்ப் பல்கலைக்கழகம் & இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை
முன்னிலையுரை:
உயர்திரு கோ.பன்னீர்செல்வம், பதிவாளர் (பொ), தமிழ்ப் பல்கலைக்கழகம்
வாழ்த்துரை: முனைவர் கி.இரா.சங்கரன், தகைசால் பேராசிரியர்
திரு ஆறுமுக சீதாராமன், நாணயவியலாளர், தகைசால் பேராசிரியர்
நன்றியுரை: முனைவர் அ.சங்கர், கௌரவ உதவிப்பேராசிரியர்
தொகுப்புரை: முனைவர் ப. ரஞ்சனி, கௌரவ உதவிப்பேராசிரியர்
அழைப்பின் மகிழ்வில் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை

Add a Comment