தமிழ்நாட்டு மஞ்சள் நகரம்
வியாழக்கிழமை (31.7.25) அன்று நண்பகல் 11 மணி அளவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் மரபுக்கவிஞர் திரு கந்தசாமி அவர்களை நேரில் சந்தித்து அளவளாவி
நூற்பரிசு மற்றும் பயனாடை வழங்கி மகிழ்ந்தேன்.
அவரும் தன்னுடைய வெளியிடவிற்கும் வெண்பாக்கள் நிறைந்த புதிய 127 பக்கம் கொண்ட பனுவலான அகநக வெண்பா விருந்தினை வழங்கினார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் புதிய அலுவலகத்தில் ஏழாம் தளத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தையும் நடைபெற்று வரும் திட்டங்களைக்
குறித்தும் துணை இயக்குநர் திருமதி ஜோதி மற்றும் அலுவல் பணியாளர்கள் முன்னிலையில்
செய்பணி ஆய்வு செய்தேன்.

Add a Comment