வாழி! வாழி!
எந்தையாரின் இனிய நண்பரும் அருட்பிரகாச வள்ளலார் இயற்றிய திருவருட்பாவைத் திறம்பட கற்றதனால் வள்ளலார் வழியில் பிறலாது நிற்றலால்
வள்ளலார் நேசன் என்ற சிறப்பித்து அழைக்கப்படும் மருத்துவர்
ஜெய ராஜமூர்த்தி இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் அவர்களின் பணி நிறைவுப் பாராட்டு விழாவில் (1.8.25) வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் முத்தமிழ்ப்பேரவை
டி என் இராஜரத்தினம் கலையரங்கத்தில் பெருமளவில் திரண்டிருந்த கூட்டத்தில் பங்கு கொண்டு உரையாற்றி பாராட்டி மகிழ்ந்தேன்.

Add a Comment