POST: 2025-08-21T09:31:10+05:30

நக்கீரர் தமிழ்ச் சங்கம்

பெருமையுடன் நடத்தும்

முப்பெரும் விழா

79-ஆவது இந்திய சுதந்திர திருநாளை முன்னிட்டு மாணவச் செல்வங்களுக்கு பரிசளிப்பு விழா

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.இரா.முகுந்தன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்தரங்கம் கவிஞர் மு.ஞா.செ. இன்பா எழுதிய நூல்கள் வழங்கும் விழா

அழைப்பிதழ்

நாள் : 19.08.2025, செவ்வாய்க் கிழமை நேரம்: மாலை 06.00 மணி

இடம் : கற்பகம் ஹோட்டல் அரங்கம், தெற்கு மாடவீதி, மயிலாப்பூர், சென்னை -600 004

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து : செல்வி. எஸ்.வர்சினி ஸ்ரீராம்

தலைமை

கலைமாமணி முனைவர் வி.முத்து

தலைவர், புதுவைத் தமிழ்ச் சங்கம்

முன்னிலை

இலக்கியத் திறனாய்வாளர் திரு.கொடைக்கானல் காந்தி கௌரவத் துணைத்தலைவர், நக்கீரர் தமிழ்ச் சங்கம்.

திரு. எஸ்.இ.அருளானந்தம் துணைத்தலைவர், நக்கீரர் தமிழ்ச் சங்கம்.

வரவேற்புரை

முனைவர் செழியன் குமாரசாமி பொதுச் செயலாளர், நக்கீரர் தமிழ்ச் சங்கம்

அறிமுகவுரை

திரு.ப.பாஸ்கரன்

துணைச்செயலாளர், நக்கீரர் தமிழ்ச் சங்கம்

விருது வழங்கி சிறப்புரை

நீதியரசர்,டாக்டர் ப.ஜோதிமணி

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் ஒன்றிய பசுமைத் தீர்பாய மேனாள் நீதியரசர் கௌரவத் தலைவர், நக்கீரர் தமிழ்ச் சங்கம்

நூல்கள் வழங்கி சிறப்புரை

திரு. டி.கே.எஸ். இளங்கோவன் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்.

நலத்திட்ட உதவிகள் வழங்குபவர்கள்

திரு.அவ்வை. ந.அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை.

திரு. நாராயணசாமி மகேஷ்

சேர்மன், தேவிநாராயன், கிரனைட் லிமிடெட் தலைவர், தமிழ்நாடு கிரனைட், குவாரி உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *