POST: 2025-09-06T11:08:17+05:30

பண்ணைத் தமிழ்ச் சங்கம்

ஐம்பெரும் விழா

42 ஆம் ஆண்டுத் தொடக்க விழா
தமிழ்ச் சான்றோர்க்கு விருது விழா
கவிதைத் திருவிழா
நூல் வெளியீட்டு விழா
சிறந்த கவிதை நூல் பரிசளிப்பு விழா

நாள் : 6 9 2025 – சனிக்கிழமை மாலை 2.30
இடம் : அண்ணா நூற்றாண்டு நூலகம்
இரண்டாம் மாடி

சிறப்பு விருந்தினர்கள் :

மாண்பமை நீதியரசர் இராஜேஸ்வரன்

வள்ளல்நேசன் மருத்துவர் ஜெயராஜமூர்த்தி

முனைவர் ஒளவை ந அருள்
இயக்குநர் – தமிழ் வளர்ச்சித்துறை

பேராசிரியர் முனைவர் ச சுப்பிரமணியன்
திருச்சி

பேராசிரியர் முனைவர் பொன் .செல்வகணபதி

முனைவர் த கு திவாகரன்

அனைவரும் வருக !

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *