POST: 2025-09-08T10:27:45+05:30

ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 4.9.25 வியாழக்கிழமை நண்பகல் 12 மணி அளவில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக துணை இயக்குநர் திருமதி ஜெயஜோதியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற பயிலரங்கத்தில் கலந்துகொண்டு விழாச் சிறப்புரையாற்றி பங்கு கொண்ட அலுவல் பணியாளர்களுக்கு சான்றுகளை வழங்கி மகிழ்ந்தேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *