பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 ஆம் ஆண்டின் பிறந்தநாள் பெரு விழா (15.9.2925) திங்கட்கிழமை
காலை 11 மணி
இராணி மேரி கல்லூரி
வேலு நாச்சியார் அரங்கம்
தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் பேரறிஞர் அண்ணாவும் பிறநாட்டு அறிஞர்களும் என்ற சொற்பொழிவு நூல் வெளியிடுதலும் அறிஞர் அண்ணா விருது வழங்கி சிறப்புரையும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
திரு.மா.சுப்பிரமணியன்
நூல்படி பெறுதல் :
முனைவர் ஒளவை ந.அருள்
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், சென்னை.
நன்றியுரை :
கவிஞர் சண்.அருள்பிரகாசம்
ஒருங்கிணைப்பாளர், கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை, சென்னை.
சிறந்த நாவன்மையாளருக்கான
அறிஞர் அண்ணா விருது பெறும் தமிழ்ச் சான்றோர்கள்
திண்டுக்கல் ஐ. லியோனி தலைவர் தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை.
முனைவர் சாரதாநம்பி ஆரூரன் மேனாள் மாநில தகவல் ஆணையர், சென்னை.
“தமிழ் கேள்வி” தி.செந்தில் வேல் மூத்த ஊடகவியலாளர், சென்னை.
கவிஞர் முனைவர் சொற்கோ இரா.கருணாநிதி தமிழ் இணைப் பேராசிரியர், நந்தனம் அரசுக்கலைக்கல்லூரி, சென்னை.
முனைவர் நா. சுலோசனா
தமிழ் உதவிப்பேராசிரியர், தமிழ்மொழி மற்றும் மொழியியல் புலம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
பேசும் கலை வளர்க்கும் பயிலரங்கில் பங்கேற்கும் மாணவிகளுக்கு ‘இளம் நாவலர்’ விருதுச் சான்றிதழ் வழங்கப்படும்.

Add a Comment