ஆட்சிமொழி ஆய்வுக்கூட்டம்
10.7.2025 வியாழக்கிழமையன்று சென்னையிலுள்ள உள்ளாட்சி நிதித் தணிக்கை இயக்குநர் அலுவலகத்தில் ஆட்சி மொழி ஆய்வு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டதையொட்டி
கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு கொண்டு நுண்ணாய்ந்த
ஆய்வறிக்கையினை உள்ளாட்சி நிதித் தணிக்கை சிறப்பு இயக்குநர் திரு. க.பா. ஆனந்த் அவர்களிடம் வழங்கி உரையாற்றினேன்.

Add a Comment