POST: 2025-09-18T07:21:09+05:30

தமிழ் வளர்ச்சித் துறை

இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை விழுப்புரம் மாவட்டம்

2025 -2026

திருவள்ளுவராண்டு 2056 / புரட்டாசி -02
18.09.2025 வியாழக் கிழமை

இடம்: ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பெருந்தகையீர்!

வணக்கம்

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை கல்லூரிகளில் நடத்தும் கவின்மிகு நிகழ்வு இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ்கள் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்!

தமிழும் தமிழரும் உயர வாழ்க்கையை வாரிக் கொடுத்த வள்ளல்களை அடுத்த தலைமுறைக்குச் சேர்க்கும் ஆற்றுப்படை பரிதிமாற்கலைஞர் தொடங்கி முத்தமிழறிஞர் கலைஞர் பெற்றுத் தந்த செம்மொழி மகுடத்தை தன் தலையில் சுமக்கும் தமிழின் புதையல்

ஔவை ந. அருள்

இயக்குநர். தமிழ் வளர்ச்சித் துறை

நிகழ்ச்சி நிரல்

10.30-11.00
தொடக்க நிகழ்வு

வரவேற்புரை
முனைவர் ச.திருநாவுக்கரசு முதல்வர்.
ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

தலைமையுரை

முனைவர் ஒளவை அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை

நோக்கவுரை.
கவிஞர்
நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர் இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை

வாழ்த்துரை.
திரு. அன்னியூர் சிவா
சட்டமன்ற உறுப்பினர், விக்கிரவாண்டி தொகுதி

சிவ திரு.கேப்டன் ராஜூகுமார் ராஜேந்திரன்
செயலர், ஸ்ரீமத் சிவ ஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

11.00-11.30
தன்னலம் கருதாத தலைவர்கள் முனைவர் தமிழருவி மனோன்மணி உருமு தனலெட்சுமி கல்லூரி

11.30-11.45
தேநீர் இடைவேளை

11.45-12.15 அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்கள்-கவிஞர் இதயகீதம் இராமானுஜம்
அகில இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்

12.25-12.55
“காலத்தை வென்ற கவிஞர்கள்-கவிஞர் நெல்லை ஜெயந்தா திரைப்படப் பாடலாசிரியர்

1.05-2.00
உணவு இடைவேளை

2.00-2.30
கலையை உயர்த்தியக் கலைஞர்கள்”
திரு.க.சிவ குருநாதன் சோழமண்டல இலக்கியக் கூட்டமைப்பு

2.40-3.10 இதயம் தொட்ட எழுத்தாளர்கள் திரு.ராசி.அழகப்பன்
திரைப்பட இயக்குநர்

3.10-3.40
நாடு போற்றும் நாவலர்கள்- முனைவர் இரா.மஞ்சுளா
சென்னை சமூகப் பணி கல்லூரி
3.40-3.50
பாசறை மாணவர் உரை

3.50-4.00
சான்றிதழ் வழங்குதல்

4.00
நாட்டுப் பண்

www.facebook இளையோர் இலக்கிய பயிற்சிப் பாசறை.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *