POST: 2025-09-19T08:13:54+05:30

எங்கும் தமிழ்!

எதிலும் தமிழ்!!

தமிழ் வளர்ச்சித் துறை விழுப்புரம் மாவட்டம்

ஆட்சிமொழிப் பயிலரங்கம் & கருத்தரங்கம் (2025-2026)

நாள் : திருவள்ளுவராண்டு 2056, புரட்டாசி 02,03 18.09.2025 19.09.2025

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இடம் : மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் கூட்டரங்கம் விழுப்புரம் மாவட்டம்.

விழுப்புரம் மாவட்டம்

ஆட்சிமொழிப் பயிலரங்கம் -கருத்தரங்கம்

நிகழ்ச்சிநிரல்

நாள். 18.09.2025

முற்பகல் – 10.00

வருகைப்பதிவு

10.30

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை

திருமதி ரா.சிவசங்கரி

தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் (கூ.பொ) விழுப்புரம் மாவட்டம்.

தலைமையுரை

திரு கி.அரிதாஸ் மாவட்ட வருவாய் அலுவலர், விழுப்புரம்

தொடக்கவுரை

முனைவர் ஔவை அருள்

11.30-11.45

தமிழ் வளர்ச்சி இயக்குநர்

11.45-01.00

தேநீர் இடைவேளை

கணினித்தமிழ்

முனைவர் எட்வர்ட் பாக்கியராஜ் கல்விசார் பல்லூடக தொழில்நுட்ப ஆலோசகர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்

01.00-02.00

உணவு இடைவேளை

02.00-03.45

முனைவர் க.ரவிச்சந்திரன்

அலுவலகக்குறிப்புகள், வரைவுகள் செயல்முறை ஆணைகள் அணியம் செய்தல், அரசாணைகள்

கௌரவ விரிவுரையாளர்

தமிழ்த்துறை, திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர்

03.45-04.00

தேநீர் இடைவேளை

04.00-05.30

முது முனைவர் ப.செந்தில் முருகன்

மொழிப்பயிற்சி

கௌரவ விரிவுரையாளர் தமிழ்துறை அரசு கலை (ம) அறிவியல் மகளிர் கல்லூரி, வேப்பூர் பெரம்பலூர் மாவட்டம்.

விழுப்புரம் மாவட்டம்

ஆட்சிமொழிப் பயிலரங்கம் – கருத்தரங்கம்

நிகழ்ச்சிநிரல்

நாள். 19.09.2025

10.00-10.15

-வருகைப்பதிவு

10.15-11.30

-முனைவர்.சு.சுடர்கொடி

ஆட்சிமொழி வரலாறு / சட்டம்

இணைப் பேராசிரியர், வரலாற்றுத்துறை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம்

11.30-11.45

– தேநீர் இடைவேளை

11.45-01.00

–திரு.பூ.இரவிக்குமார்

மொழிபெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும்

உதவிப்பேராசிரியர் தமிழ்துறை எஸ்.ஆர்.எம்.டி.ஆர்.பி.பொறியியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

01.00-02.00

– உணவு இடைவேளை

02.00-03.00

-திருமதி மு.சுப்புலட்சுமி

ஆட்சி மொழி ஆய்வும் குறைகளைவு நடவடிக்கைகளும்

தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் கடலூர் மாவட்டம்.

03.00-3.15

– பங்கேற்றோர் கருத்துரை

3.15-03.30

– தேநீர் இடைவேளை

ஆட்சிமொழிப் பயிலரங்கம் நிறைவு

தமிழே ஆட்சிமொழி!

தமிழே கல்விமொழி!

தமிழே தொடர்புமொழி!

விழுப்புரம் மாவட்டம்

ஆட்சிமொழிப் பயிலரங்கம் -கருத்தரங்கம்

நிகழ்ச்சிநிரல்

நாள். 19.09.2025

03.30

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை

திருமதி ரா.சிவசங்கரி தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் (கூ.பொ) விழுப்புரம் மாவட்டம்.

தலைமையுரை

திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர், விழுப்புரம்

ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கச் சிறப்புரை

முனைவர் ஔவை அருள் தமிழ் வளர்ச்சி இயக்குநர்

கருத்துரை

திரு.இரா.முருகன் தமிழ்ச்செம்மல் விருதாளர், விழுப்புரம்

கவிஞர் அன்பாதவன் எழுத்தாளர், தென்பெண்ணைகலை இலக்கியக்கூடல் விழுப்புரம்.

நற்றமிழ் பேச்சாளர். திரு.அருணகிரி சிதம்பரநாதன் தலைவர், விதை விருட்சம் அறக்கட்டளை… திருக்கோவிலூர்

நன்றியுரை

திரு.பெ.சதிஷ் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், விழுப்புரம்

நாட்டுப்பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *