ஆய்வும் -செயலாக்கமும்
ஆட்சி மொழித் திட்ட செயலாக்க ஆய்வினை தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் 10.6.25 மற்றும் 11.6.25 ஆகிய இரு நாட்களிலும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கொண்டு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கைகளை
12.6 2025 வியாழக்கிழமை
காலை 11 மணியளவில்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி மொழித்திட்ட செயலாக்க ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையினை
சென்னை மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் (பொது) திருமதி ஹஸ்ரத் பேகம் அவர்களிடம் வழங்கினேன். பிறகு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கம் குறித்து உரையாற்றினேன்.
கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் மேனாள் இயக்குநர் திரு கூ வ எழிலரசு
கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்

Add a Comment