தமிழ் வளர்ச்சித் துறை
சென்னை மாவட்டம்
திருக்குறள் திருப்பணித் திட்டம்
பயிலரங்கம்
நாள் : 26.09.2025 (வெள்ளிக் கிழமை) திருவள்ளுவராண்டு 2056 / புரட்டாசி-10
நேரம் : முற்பகல் 10.30 மணி
இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கம், (8ஆவது தளம்) சென்னை
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
ஔவை அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
தலைமையுரை
திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப
சென்னை மாவட்ட ஆட்சியர்
வாழ்த்துரை
திருமதி எம். பிருத்திவிராஜ், இ.ஆ.ப
துணை ஆணையர் (கல்வி) (மு.கூ.பொ.), பெருநகர சென்னை மாநகராட்சி
கலைமாமணி முனைவர் ந.முருகன் (சேயோன்)
திருவள்ளுவர் விருதாளர்
முனைவர் கஸ்தூரி ராஜா
தலைவர்,உலகத் திருக்குறள் பேரவை, சென்னை
வாழ்வியல் வளம் சேர்க்கும் வள்ளுவம் (கவனகச் செயல் விளக்கம்)
முனைவர் கலை. செழியன்
செயலாளர்,உலகத் திருக்குறள் பேரவை, சென்னை
பயிற்றுநர்கள்
திருக்குறள் தாமோதரன்
நிறுவனர் திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம்
திரு. முத்துப்பாண்டி
நன்றியுரை
திருமதி வே.சாந்தி,
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்
நாட்டுப்பண்

Add a Comment