ஆட்சி மொழி ஆய்வுக் கூட்டம்
24.9.2025 புதன்கிழமையன்று சென்னையிலுள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆட்சி மொழி ஆய்வு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு
கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு கொண்டு
ஆய்வறிக்கையினை
இணை ஆணையாளர்
மருத்துவர் மு பிரியதர்ஷினி அவர்களிடம் வழங்கி உரையாற்றினேன்.
ஒளிப்படத்தில் எனக்குப்பின் உள்ள பெயர்ப்பலகையினை சுட்டிக்காட்டி ஆங்கிலத்தில் இருப்பது போல தமிழிலும் பெயர்ப் பலகையினை வைக்குமாறு வலியுறுத்தினேன்.

Add a Comment