POST: 2025-09-04T08:42:16+05:30

ஆய்வும் -செயலாக்கமும்

2.9.2025 செவ்வாய்க்கிழமை
மாலை 5 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்கக அலுவலகத்தில்
தமிழ் வளர்ச்சித் துறையால் ஆட்சி மொழித்திட்ட செயலாக்கம் தொடர்பான ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை காவல்துறை தலைமை இயக்குநர் திருமதி சீமா அகர்வால் இ கா ப அவர்களிடம் வழங்கப்பட்டதோடு அவர்களின்
முன்னிலையில் அலுவலர்கள்
மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கம் குறித்து உரையாற்றினேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *