POST: 2024-07-21T11:05:53+05:30

தமிழை வணங்குவோம்!

தமிழால் வணங்குவோம்!!

தெய்வத் தமிழ்ச் சங்கம் சென்னை – 39

1993

மருத்துவர் தின விழா

நாள்: 21.07.2024. ஞாயிறு மாலை 5.00 மணிமுதல்

இடம் : J.P.ஹோட்டல் – கோயம்பேடு பேருந்து முனையம் எதிரில்

மாலை 5.00 மணிக்கு – இன்னிசை

கலைமுகில் கலைமுகன் குழுவினர்

சிறப்பு செய்பவர்: திருமிகு. A.ராஜப்பா அவர்கள் (A.C-Tamilnadu Archives & Historical Research Dept.) Rtd.

மாலை 6.00 மணிக்கு -“தெய்வத் தமிழ்” – நாட்டியாஞ்சாலி|

சிறப்பு செய்பவர்: திருமிகு. N.குணசேகரன் B.Pharm.அவர்கள் (Asst. Director of Drugs Control) Rtd.

மாலை 6.30 மணிக்கு – “மருத்துவத்தின் மகத்துவம்”

சிறப்புரை : திருமிகு.இரா.ஸ்ரீதரன் M.E.,M.B.A.,M.A.(தமிழ்) அவர்கள்

(தலைமைப் பொறியாளர் – தமிழ்நாடு மின்சார வாரியம் -ஓய்வு)

மாலை 6.50 மணிக்கு மரு.நாராயணசாமி பாரி நெய்த “எண்ணத் தறிகள்” – கவிதை நூல் வெளியீட்டு விழா

“ தலைமை : செவாலியர்.டாக்டர்.V.G.சந்தோஷம் அவர்கள்

வெளியிடுபவர் : முனைவர். அவ்வை.ந.அருள் அவர்கள் (இயக்குநர். தமிழ்வளர்ச்சித் துறை – தமிழ்நாடு அரசு)

முதல் பிரதி பெறுபவர்: சிந்தனைச் செல்வர். குரு பிரித்திவி ராஜ் அவர்கள் மற்றும் இறைத்தமிழ் செம்மல்கள்

மாலை 7.15 மணிக்கு – “மருத்துவ மாமணி” விருது வழங்கும் விழா

தலைமை.மரு.நா.பாரி அவர்கள் தொடக்கவுரை.பேரா.புலவர்க்கரசன் அவர்கள்

விருது வழங்கி சிறப்புரை : பத்மஸ்ரீ.பேராசிரியர்.

மரு.மயில்வாகனன் நடராஜன் M.C.Ortho)

(மேனாள் துணை வேந்தர். எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *