மருத்துவமாமணி தாரா நடராசன்
தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் !
சேயாக எமைவளர்க்கும் தெய்வமகா தெய்வம் !
எங்கள் கவலைகளைத் தன் கவலையாக நாளும் தாங்கிய தாயே !
பெருந்தகையீர்,
வணக்கம்,
உடுக்கணக்கு மரபின்படி எங்கள் அருமை தாயார் மருத்துவர் தாரா நடராசன் ( 14.08.2020 ) மறைந்து மூன்றாண்டுகளாகிறது.
ஆடித்திங்கள் இருபத்தாறாம் நாள், 11.08.2023 வெள்ளிக்கிழமையன்று
காலை 9.00 முதல் 10.30 மணிக்குத் ‘
தாரகை ’ இல்லத்தில் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்
மரபுளி வழாது தமிழ் வேள்வியை ஒளியகம் ந.ஒளியரசு குழுவினர் வாயிலாக நடைபெறவுள்ளது.
நினைந்துருகும் …..
கண்ணன், அருள், பரதன்

Add a Comment