POST: 2023-03-16T13:35:15+05:30

இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை

நாள் 1
15.03.2023 (புதன்)

பி.ப 2.00 – 4.00

‘ வா ! கவிதை செய்வோம் ‘
நெல்லை ஜெயந்தா அவர்கள்,
திருநெல்வேலி

மரபின் மைந்தன் முத்தையா அவர்கள்,
கோயம்புத்தூர்

பி.ப 4.15 – 5.15

‘ தமிழ் இலக்கியங்கள் – ஓர் அறிமுகம் ‘
முனைவர் மு.அருணகிரி அவர்கள்,
மதுரை

பி.ப. 5.30 முதல்

கலைநிகழ்ச்சிகள்

நாள் 2

16.03.2023 (வியாழன்)

மு.ப 9.30 – 10.30

‘ தமிழரின் தத்துவ மரபு ‘
பேராசிரியர் அருணன் அவர்கள்,
மதுரை

மு.ப 10.30 – 11.30

‘ பிறநாட்டு அறிஞர்கள் பார்வையில் அருந்தமிழ் ‘
முனைவர் ந.இரத்தினக்குமார் அவர்கள்,
மதுரை

மு.ப 11.45 – பி.ப 1.00

வெள்ளித்திரை வளர்த்த தமிழ்
கவிஞர் சோழ.நாகராஜன் அவர்கள்,
மதுரை

பி.ப 2.00 – 3.00

‘ ஊடகத் தமிழ் ’
திரு.ஸ்ரீனிவாசகன் அவர்கள்,
மதுரை

பி.ப3.00 – 4.00

‘ செம்மொழியான தமிழ்மொழியே ‘
திரு. முத்துமுருகன் அவர்கள்,
அருப்புக்கோட்டை

பி.ப 4.15 – 5.15

‘ மதங்களும் மனிதனும் ‘
திரு.இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள்,
மதுரை

பி.ப. 5.30 முதல்

இளந்தமிழர் தனித்திறன் நிகழ்ச்சிகள்

11.30-11.45 – காலை தேநீர்

1.00 2.00 – மதிய உணவு

4.00 4.15 – மாலை தேநீர்

நாள் 3
17.03.2023 ( வெள்ளி )

மு.ப 9.30-10.30

‘ இலக்கியத்தில் மனித உறவுகளும் உரிமைகளும் ’
முனைவர் பூ.மு.அன்புசிவா அவர்கள்,
சென்னை

மு.ப 10.30 – 11.30

‘ அரசியலமைப்பும் மாநிலங்களும் மொழிக்கூறு ‘
கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்,
புதுக்கோட்டை

மு.ப 11.45 – பி.ப 1.00

‘ திராவிட இலக்கிய மரபு ‘
திரு. ஆழி செந்தில்நாதன் அவர்கள்,
சென்னை

பி.ப 2.00 – 3.00

‘ புதுநெறியைக் காட்டியப் புலவன் – பாரதி ‘
முனைவர் ரேவதி சுப்புலெட்சுமி அவர்கள்,
மதுரை

பி.ப3.00 – 4.00

‘ தமிழ் – ஓர் இயற்கை மொழி ‘
மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள்,
மதுரை

பி.ப 4.15 – 5.15

‘ மொழிப்பயிற்சி ‘
முனைவர் க.தட்சணாமூர்த்தி அவர்கள்,
மதுரை

பி.ப. 5.30 முதல்

தமிழ் இலக்கிய வினாடி வினா

நாள் 4

18.03.2023 ( வியாழன் )

மு.ப 9.30 – 10.30

‘ நுகர்வோர் சட்டங்கள் ‘
திரு.கு.சாமிதுரை அவர்கள்,
மதுரை

மு.ப 10.30 – 11.30

‘ தன்னம்பிக்கை போட்டித் தேர்வுகள் ‘
மதுரை பாலா அவர்கள்,
மதுரை

மு.ப 11.45 – பி.ப 1.00

‘ இன்றைய அறிவியல் தமிழ் வளர்ச்சி ( தமிழால் முடியும் ) ’
திரு. மு.சுப்பிரமணி அவர்கள்,
தேனி

பி.ப 2.00 – 3.00

‘ ஆட்சிமொழி அறிவோம் ‘
திரு. ஆறு.துரைக்கண்ணன் அவர்கள்,
நாகப்பட்டினம்

பி.ப 3.00 – 4.00

‘ சங்ககாலத் தமிழரின் அகம் – புறம் – பண்பாடு ‘
முனைவர் இரா.சிங்கராஜா அவர்கள்,
சிவகாசி

பி.ப 4.15 – 5.15

‘ இதழியல் வளர்த்த தமிழ் ‘
திரு.ஜே.ரங்கராஜன் அவர்கள்,
சென்னை

பி.ப. 5.30 முதல்

கலை நிகழ்ச்சிகள்

நிகழிடம் :

உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகம்,
மதுரை

நாள் 5

19.03.2023 ( ஞாயிறு )

மு.ப 9.30 – 10.30

‘ கவிதைக் கலை ‘
முனைவர் முத்து.சந்தானம் அவர்கள்,
மதுரை

மு.ப 10.30 – 11.30

‘ தமிழ் எங்கள் உணர்ச்சி ! வளர்ச்சி ! ஆட்சி ! ‘
கவிஞர் கலைமாமணி ஆண்டாள் பிரியதர்சினி அவர்கள்,
சென்னை

மு.ப 11.45 – பி.ப 1.00

‘ வரலாற்றில் மதுரை ‘
முனைவர் மு.இராஜேந்திரன் இ.ஆ.ப., ( ஓய்வு ) அவர்கள்,
மதுரை

பி.ப 2.00 – 3.00

‘ நாவேந்தர் ஏத்தும் பாவேந்தர் ! ‘
கவிஞர் இர.கங்கை மணிமாறன் அவர்கள்,
சென்னை

பி.ப 3.00 – 4.00

‘ கனவு மெய்ப்பட வேண்டும் ‘
திரு. இராம்குமார் சிங்காரம் அவர்கள்,

சென்னை

பி.ப 4.15 – 5.15

நுகர்வுக் கலாசாரம்
திரு.சோம.வள்ளியப்பன் அவர்கள்,
சென்னை

பி.ப. 5.30 முதல்
பட்டிமன்றம்

நாள் 6

20.03.2023 (திங்கள்)

மு.ப 9.30-10.30

‘ கவிதை மரபும் புதுமையும் ‘
கவிஞர் சக்திஜோதி அவர்கள்,
அய்யம்பாளையம்

மு.ப 10.30 – 11.30

‘ அகழாய்வுகள் காட்டும் தமிழர் வாழ்வியல் ‘
முனைவர் வெ.வேதாசலம் அவர்கள்,
மதுரை

மு.ப 11.45 – பி.ப 1.00

‘ தமிழரின் உலகநோக்கு ‘
முனைவர் தெ.வெற்றிச்செல்வன் அவர்கள்,
தஞ்சாவூர்

பி.ப 2.00 – 3.00

இக்கால இலக்கியப் படைப்புகள் – ஒரு பார்வை ‘
முனைவர் ந.முருகேசபாண்டியன் அவர்கள்,
மதுரை

பி.ப 3.00 – 4.00

‘ வாழ்வாங்கு வாழ்தல் – தமிழ் மருத்துவம் ‘
மருத்துவர் ஒளவை.மெய்கண்டான் அவர்கள்,
மதுரை

பி.ப 4.15 முதல் – கீழடி – சுற்றுலா

நாள் 7

21.03.2023 (செவ்வாய்)

மு.ப 9.30 – 10.30

‘தந்தை பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும்’ கவிஞர் சல்மா அவர்கள், சென்னை

மு.ப 10.30-11.30

‘ சிறுகதை உருவான கதை ‘
திரு.கபிலன் வைரமுத்து அவர்கள்,
சென்னை

மு.ப 11.45 – பி.ப 1.00

‘ இயற்கை வளங்களும் இன்றைய மனிதனும் ‘
திரு. பாமயன் அவர்கள்,
மதுரை

பி.ப 2.00-3.00

‘ மொழி-இழத்தலும் காத்தலும் ‘
கவிஞர் மு.செல்லா அவர்கள்,
மதுரை

இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை
நிறைவு விழா

தமிழ்த்தாய் வாழ்த்து – நேரம்: 3.30 மணி

வரவேற்புரை : திருமதி பொ.பாரதி அவர்கள்,
உதவி இயக்குநர் (நிருவாகம்),
தமிழ் வளர்ச்சித் துறை,
சென்னை

தலைமையுரை : ஒளவை அருள் அவர்கள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை,
சென்னை

சான்றிதழ் வழங்கி நிறைவுரை : திரு.செ.சரவணன் இ.ஆ.ப., அவர்கள்
கூடுதல் ஆட்சியர் (வ)/திட்ட இயக்குநர்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மதுரை

நன்றியுரை : திருமதி ஜ.சபீர் பானு அவர்கள்,
உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை,
தஞ்சாவூர்

நாட்டுப்பண்

நிகழிடம் :

உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *