POST: 2023-03-11T08:53:45+05:30

நூற்றாண்டு காணும் பேராசிரியர் எச். வேங்கடராமன் அவர்கள்
( அரசர் கல்லூரி, திருவையாறு )
நினைவு நாள் !
நூல்கள் வெளியீட்டு விழா…

அன்புடையீர் !
வணக்கம்,

நிகழும் திருவள்ளுவராண்டு 2054, மாசித் திங்கள் 27-ஆம் நாள்,

11-03-2023 சனிக்கிழமை,
மாலை 6.00 மணிக்கு,

புலவர் தி.வே. விஜயலட்சுமி அவர்கள் எழுதிய
“ இலக்கிய மலர் வனம்
” & “
வள்ளுவ விளக்கு ”

என்ற இரு நூல்கள் வெளியிடப்படுகின்றன.

இடம் :

பி.எஸ். மேனிலைப் பள்ளி வளாகம்
‘ விவேகானந்தா அரங்கம் ‘
215, இராமகிருஷ்ணா மடம் சாலை,
மயிலாப்பூர், சென்னை – 600 004

அனைத்து அறிஞர் பெருமக்களும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் !

தங்கள் நல்வரவை விரும்பும்
புலவர் தி.வே. விஜயலட்சுமி

&

மணிவாசகர் பதிப்பகம்

தேநீர் : மாலை 5:30 மணிக்கு

இறை வணக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்து

முன்னிலை –
முனைவர் ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம் (உரிமையாளர், மணிவாசகர் பதிப்பகம்)

வரவேற்புரை- –
புலவர் தி.வே.விஜயலட்சுமி, M.A, M.Phil ( நூலாசிரியர் )

தலைமை – திரு. எஸ்பி. முத்துராமன் (திரைப்பட இயக்குநர்)

சிறப்பு விருந்தினர்களைச்
சிறப்பித்தல்

நூல்கள் வெளியிட்டுச் சிறப்புரை –

முனைவர் ஒளவை அருள்
(இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடுஅரசு

முதல் நூல் பெற்றுச்
சிறப்புரை

– தமிழவேள் சிவாலயம் ஜே. மோகன்
( செயலர், சேக்கிழார் ஆய்வு மையம் )

நூல்கள் பெறுபவர்கள்

1: – பா. சாமுண்டீசுவரி, IPS

( இணை ஆணையர், தலைமையிடம், Greater Chennai Police )

நூல்கள் பெறுபவர்கள்

2: – ” எழுத்துச் சிற்பி ”
விஜயலட்சுமி மாசிலாமணி
(தலைவர் “சூரியத் தென்றல்” அமைப்பு) –

“வள்ளுவ விளக்கு ” நூல் அறிமுகம் – முனைவர் பேரா. கஸ்தூரி ராஜா
( முன்னாள் முதல்வர்,
பக்தவத்ஸலம் நினைவு மகளிர் கல்லூரி )

” இலக்கிய மலர் வனம் ” நூல் அறிமுகம் – முனைவர் ப. தாமரைக் கண்ணன்
( இணை நிலைத்தமிழ்ப் பேராசிரியர், மாநிலக்கல்லூரி, சென்னை)

வாழ்த்துரை – – திருப்புகழ் மதிவண்ணன்

நன்றியுரை – தி.வே. ஹரிஹரன்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு – டாக்டர் பால சாண்டில்யன்

நூல் வெளியீடு : மணிவாசகர் பதிப்பகம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *