POST: 2021-11-27T11:13:03+05:30

திருமதி. சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு

மற்றும்
கவிதா பதிப்பகம் இணைந்து நடத்தும்

திரு. சுப்ரபாரதிமணியன் எழுதிய ” அந்நியர்கள் ” 2020 ஆம் ஆண்டுக்கான ரூ.1,00,000 பரிசு பெறும் நாவல்

மற்றும்
நவகான பஜன மண்டலி வழங்கும் திருமதி. சௌந்தரா கைலாசம் பாடல்கள் ” குறுந்தகடு ”
வெளியீட்டு விழா !

—————–
நாள் : 27.11.2021 சனிக்கிழமை
நேரம் : மாலை 5.30 மணி
இடம் : சர் பி.டி.தியாகராயர் அரங்கம்
தியாகராயநகர்,
சென்னை .

பங்கேற்போர் :

டாக்டர். ஒளவை நடராசன்

திரு. ப.சிதம்பரம் M.P.

கவிப்பேரரசு வைரமுத்து

எழுத்தாளர் கோ. பாரதி
( நடுவர் குழு சார்பாக )

எழுத்தாளர் திரு. சு.வெங்கடேசன் M.P.

எழுத்தாளர் திரு. கண்மணி குணசேகரன்

திரு. சுப்ரபாரதிமணியன்
( பரிசு பெறும் எழுத்தாளர் )

குறிப்பு :

திரு. ப. சிதம்பரம் M.P. அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கவிதா பதிப்பக வெளியீடுகளான

” FIGHTING INCOMPETENT GOVERNANCE ,

THE DARKEST YEAR ” –

ஆகிய இரு கட்டுரைத் தொகுப்புகள் இவ் விழாவினில் வெளியிடப்படும்.

தமிழன்பர்கள் அனைவரும் திரளாக வருக என அழைக்கிறோம் ! .

எழுத்து தமிழ் இலக்கிய அமைப்பு

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *