POST: 2020-02-26T06:45:03+05:30

==================================
பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன் அறக்கட்டளைச்
சொற்பொழிவு (ம) நூல் வெளியீடு
==================================

நாள் :
———–
26.02.2020, புதன் கிழமை, நண்பகல் 12.00 மணி

நிகழிடம் :
—————–
பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக்கூடம்,
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.

முன்னிலை :
———————-

முனைவர் ந.அருள்

பொழிவாளர் :
————————

பேராசிரியர் இராம.குருநாதன்,
மேனாள் தமிழ்ப் பேராசிரியர்,
பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *