POST: 2025-05-03T14:10:44+05:30

கள ஆய்வு மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் சிலை அமைத்தல் தொடர்பான ஆய்வு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் தலைமையில் 23.4.25 அன்று நடைபெற்றது

POST: 2025-05-02T08:22:42+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் வார விழா பாவேந்தர் பாரதிதாசன் 135 ஆவது பிறந்தநாள் விழா அழைப்பிதழ் நாள்: 02.05.2025 - வெள்ளிக்கிழமை இடம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி. பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் வார விழா இனிய சான்றீர், வணக்கம். குயில் போலும் பாட்டுத் தமிழ் வளர்த்த பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நன்னாளைப் புலவர் போற்றும் பொன்னாளாகவும் ஏழுநாள் தொடர்விழா நிகழும் தமிழ் வாரம் எனக் கொண்டாடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்ச ...

WhatsApp Image 2025-05-01 at 12.06.09 PM

சித்தப்பா மருத்துவர் மெய்கண்டான் அவர்களின் கருத்துரை

காலில் விழுந்து வணங்குவது: மரியாதையை வெளிப்படுத்தும் விஷயமே…முழுக்க முழுக்க அடிமைத்தனமே! மருத்துவர் மற்றும் தமிழறிஞரான ஒளவை மெய்கண்டான் இதைப் பற்றி பேசும்போது… "காலில் விழுவது போன்ற கலாசாரம் ஒரு சமூகத்தின் பழக்கமாக இருக்கிறது. இதுகுறித்து ஆன்மிகம் மற்றும் இலக்கியங்களின் வழியில்தான் சில தகவல்களைப் பெறுகிறோம். திருக்குறளில், வணங்குவது பற்றி சிறப்பாகவே சொல்லப்பட்டிருக்கிறது. 'எல்லார்க்கும் நன்றாம் பணிதல்', 'தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெளுவாள்' போன்ற பல கு ...

POST: 2025-05-01T11:42:38+05:30

சித்தப்பா மருத்துவர் தமிழ்ச்செம்மல் ஔவை மெய்கண்டான் அவர்களின் கருத்துரை விகடன் பிளஸ் 04.05.2025 பக்கம் . 47, 48 காலில் விழுந்து வணங்குவது: மரியாதையை வெளிப்படுத்தும் விஷயமே... முழுக்க முழுக்க அடிமைத்தனமே! மருத்துவர் மற்றும் தமிழறிஞரான ஒளவை மெய்கண்டான் இதைப் பற்றி பேசும்போது... "காலில் விழுவது போன்ற கலாசாரம் ஒரு சமூகத்தின் பழக்கமாக இருக்கிறது. இதுகுறித்து ஆன்மிகம் மற்றும் இலக்கியங்களின் வழியில்தான் சில தகவல்களைப் பெறுகிறோம். திருக்குறளில், வணங்குவது பற்றி சிறப்பாகவே சொல்லப்பட்டிருக் ...

POST: 2025-04-30T10:05:27+05:30

பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய எனத் தொடங்கும் தொல்கபிலரின் அகநானூற்றுப் பாடல் எண் இரு நூற்(று ) எண்பத்(து) இரண்டு சிறுமலைப் பழம்போலத் தித்திக்கும் செந்தமிழ்க் கருத்துகளை எத்திக்கும் பரப்பும் உலகத்தமிழிதழ் எண் இருநூற்(று) எண்பத்(து) இரண்டு.

POST: 2025-04-29T08:45:08+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் வார விழா பாவேந்தர் பாரதிதாசன் 135-வது பிறந்தநாள் விழா அழைப்பிதழ் நாள்: 29.04.2025 செவ்வாய்க்கிழமை நேரம்: மாலை 3.30 மணி இடம்: முத்தமிழ்ப் பேரவை, அடையாறு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிப்பு பாவேந்தர பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் வார விழா தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! என்ற அழகுத் தமிழின் பெருமையைப் பேசும் வரிகளையும். 'புதியதோர் உலகம் செய்வோம் - ...

POST: 2025-04-29T08:45:08+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் வார விழா பாவேந்தர் பாரதிதாசன் 135-வது பிறந்தநாள் விழா அழைப்பிதழ் நாள்: 29.04.2025 செவ்வாய்க்கிழமை நேரம்: மாலை 3.30 மணி இடம்: முத்தமிழ்ப் பேரவை, அடையாறு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிப்பு பாவேந்தர பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் வார விழா தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! என்ற அழகுத் தமிழின் பெருமையைப் பேசும் வரிகளையும். 'புதியதோர் உலகம் செய்வோம் - ...

POST: 2025-04-28T11:10:34+05:30

உங்கள் நூலகம் ஏப்ரல் 2025 பக்கங்கள் 34,35,36,37 அரிதாய்த் தோன்றிய அணிந்துரைச் செல்வர்! ஒப்பற்ற இலக்கியவாணர் உள்ளங்களில் ஊஞ்சலிட்டுச் சீராட்டப்படும் மணித்தமிழ் மாமனிதர் சொல்வேந்தர் ஒளவை நடராசன் : அவர்களின் அணிந்துரைகள் அடங்கிய நூல். : "ஒளவையின் தமிழமுது" படிக்கப் படிக்கத் : தெவிட்டாமல் இளிக்கிறது. அறிவுச் செய்திகளைத் தாங்கிய அருமைப் பேழையாக இலங்குகிறது. இலக்கியத் தரம் மிக்க அணிந்துரைகளைத் தேர்ந்தெடுத்து அழகுறத் தொகுத்து வழங்கியிருக்கிறார் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அர ...

POST: 2025-04-27T07:43:42+05:30

இருபது ஆண்டுகள் கழித்து சென்னை மாநகராட்சியின் ரிப்பன் வளாகத்தில் நடைபெற்ற நான்கு மணி நேர உறுதிமொழிக் கூட்டத்தில் துறையின் சார்பாக பங்கு கொண்டேன். செ.வெ.எண். 77 நாள்: 25.04.2025 செய்தி வெளியீடு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் திரு.தி. வேல்முருகன் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழி (2024-2026) தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் / சட்டமன்ற உறுப்பினர் த ...

b16e87ab-4396-4606-b625-074e72a425fa

முகநூலில் தேனி சுப்பிரமணி அவர்களின் பதிவு

தமிழ் வளர்ச்சித் துறை வலைத்தளத்தில் அனைத்து விருதாளர்கள் எனும் தலைப்பின் கீழ் 1978 ஆம் ஆண்டுக்கான பாரதிதாசன் விருது பெற்ற கவிஞர் சுரதாவில் தொடங்கி, 2025 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது பெற்ற பெரும்புலவர் மு. படிக்கராமு வரையில் மொத்தம் 791 விருதாளர்களின் பெயர்கள் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன. இப்பட்டியலில் 735 ஆம் எண்ணில் சிங்காரவேலர் விருது பெற்ற எனது பெயர் இடம் பெற்றிருக்கிறது (இப்பட்டியலில் தகைசால் தமிழர் விருதாளர், 2015 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கப்பெற்ற தமிழ்ச்செம்மல் விருதாளர்க ...