நூற்றாண்டு காணும் பல்சுவைப் பனுவல் !

தினமணி - 1 - 4 - 2022 - நடுப்பக்கம் இரண்டாம் கட்டுரை - பக்கம் எண் 6 நூற்றாண்டு காணும் பல்சுவைப் பனுவல் ! முனைவர் ந அருள் உலகப்புகழ் பெற்ற திங்களிதழ் ரீடர்ஸ் டைஜஸ்ட் , உயரிய சிந்தனையை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற உணர்வோடு நிறுவப்பட்டது. ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழுக்கு என் பெற்றோர் நீண்ட காலமாக சந்தாதாரர்களாக இருந்தனர். குழுந்தைகளுக்கு ஏற்ற பரிசு இந்த இதழ் மட்டும் தான் என்று எனக்கு உணர்த்தியிருந்தனர். நானும் , என் சகோதரர்களும் இந்த இதழின் கட்டுரைகனை விரும்பிப் படித்தோம். இந்த இதழில ...

நேருவின் நிகரற்ற சிந்தனை வளம்

தினமணி நாளிதழில் 14 11 2020 அன்று வெளிவந்த ' நேருவின் நிகரற்ற சிந்தனை வளம் ' என்று மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் ஒளவை அருள் எழுதிய கட்டுரைக்கு வரப்பெற்ற கருத்துரைக் கடிதங்கள் ... 21 11 2020 பக்கம் எண் 6 1.நல்ல தூண்டுகோல் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ஒளவை அருள் எழுதிய ' நேருவின் நிகரற்ற சிந்தனை வளம் ' கட்டுரை ( 14.11.2020 ) படித்தேன். ஜவஹர்வால் நேரு ஒவ்வொரு நாளும் பதினாறு மணி நேரத்திற்கு மேல் பணியாற்றுவார் என்ற செய்தி இன்றைய அரசியல் தலைவர்களுக்கு ஒரு நல்ல தூண்டுகோல் ஆகும். தனது மகள் ...

நேருவின் நிகரற்ற சிந்தனை வளம்

தினமணி 14 11 2020 பக்கம் எண் :10 நேருவின் நிகரற்ற சிந்தனை வளம். முனைவர் ஔவை ந. அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை புகழ்வாய்ந்த தலைமுறைப் பெருமையும் தாமே வளர்த்துக்கொண்ட தகுதியும் நேருவுக்கு இயல்பாக அமைந்தனவாகும். நேருவின் வாழ்வில் நிகரற்ற நிகழ்ச்சிகள் பல நிகழ்ந்தன. அவற்றுள் ஒரு நிகழ்ச்சி புதுவையில் நிகழ்ந்தது. அதன் சாரமாகத்தான் இக்கட்டுரை அமைகிறது. நான்கு தலைமுறைகளுக்கு மேல் அவர் குடும்பத்தினர் ஒப்பரிய சிறப்பு பெற்றவர்களாயிருந்தனர். தில்லி நகரின் புறப்பகுதியில் ஒரு நீரோடைக்கு அருகில ...

நினைவுகள் அழிவதில்லை !

தினமணி தீபாவளி மலர் - 2020 நினைவுகள் அழிவதில்லை ! ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம். பக்கம் எண் 84,85,86,88. அருட்செல்வரோடு நான் நாற்பதாண்டுகளுக்கு மேல் பணியாற்றியவன் . உயரிய இயல்புகளோடும் - ஓங்கிய சிந்தனைகளோடும் - தெளிவார்ந்த முடிவுகளோடும் வாழ்ந்த அருட்செல்வரை நான் நினைக்காத நாளே இல்லை. அவருக்கு எக்கணமும் மனம் ஓய்வாக இருந்ததே இல்லை. எதையாவது எண்ணிக்கொண்டிருப்பது அவருடைய இயல்பு. நாடு, மொழி, இனம், அரசியல், வணிகம், தொழில் வளர்ச்சி, கல்வி மேம்பாடு, கலை வளர்ச்சி, விளையாட்டு ...

 மொழிபெயர்ப்பு முழு வெற்றி பெறட்டும் !

தினமணி இதழில் இன்று( 29.9.2020) முனைவர் ஒளவை அருளின் கட்டுரை பக்கம் 8 *  மொழிபெயர்ப்பு முழு வெற்றி பெறட்டும் ! முனைவர் ந. அருள் Published on : 29th September 2020 இந்நாளில் ஏறத்தாழ பத்துக்கு இரண்டு நூல்கள் மொழியாக்கங்களாக வெளிவருகின்றன. ஆண்டுதோறும் சாகித்திய அகாதெமி இருபத்தியிரண்டு மொழிகளில் படைப்பு நூல்களுக்குப் பரிசளிப்பதோடு அந்த நூல்களுள் வரவேற்கப்பெறும் நூல்களை அறிவுரைஞர் குழு மதிப்பிட்டு இந்திய மொழிகளுக்குள்ளே பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்பும் செய்து ஊக்கம் தருகின்றது. "மொழி ...

POST: 2025-07-30T05:42:28+05:30

கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண் எனத் தொடங்கும் ஔவையார் இயற்றிய புறநானூற்றுப் பாடல் எண் இருநூற்றுத் தொண்ணூற்(று) ஐந்து மடல் விரிந்தாற் போல அலையலையாக அறிவன்தொறும் வெளிவரும் உலகத்தமிழிதழ் அணி வரிசை இருநூற்றுத் தொண்ணூற்(று) ஐந்து

POST: 2025-07-29T09:06:16+05:30

தினமணி நாளிதழில் 26.7.25 சனிக்கிழமை அன்று நடுப்பக்கத்தில் இடம்பெற்ற துணைக்கட்டுரை வகுப்பறையில் பொழிந்த ஆய்வுரை ஒளவை அருள் உலகளவில் பெரிதும் வாசிக்கப்பட்ட அறிவியல் நூல்களின் பட்டியல் தயாரிக்கப்படின் முதல் பத்து தலைப்புகளுள் வருவது ரிச்சர்ட் பெயின்மன் தொகுத்தளித்த 'பெயின்மன் இயற்பியல் உரைகள்'. மூன்று தொகுதிகளைக் கொண்ட வெளியீடாகும். இயற்பியலைக் கற்போரும் கற்பிப்போரும் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கான 'இயற்பியலுக்கான பைபிள்' எனலாம். நோபல் பரிசு பெற்றவரான பெயின்மன் ஆகச் சிறந்த ...

POST: 2025-07-28T09:47:54+05:30

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம். நாடக இயக்குநர் மு.தயாநிதியின் நீரில் மிதக்கும் நட்சத்திரங்கள் நாடக நூல் வெளியீட்டு விழா நாள் 26.07.2025 மாலை 4.00 மணிக்கு இடம் தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கம் A\c (Tamil Virtual Academy) கோட்டூர்புரம், சென்னை 600 025. (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்) وجع தமிழ்த்தாய் வாழ்த்து தலைமை : பேராசிரியர் முனைவர் இராம. குருநாதன் தலைவர் - அ.இ.த. எழுத்தாளர்கள் சங்கம். முன்னிலை : பேராசிரியர் முனைவர் பெ.கி. பிரபாகரன் பொருளாளர் - அ.இ.த. எழுத்தாளர்கள் ...

POST: 2025-07-27T12:20:06+05:30

2 சிவமயம் திருச்சிற்றம்பலம் சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சென்னை ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 33ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா அழைப்பிதழ் 2025 ໑໙ 24,25,26 & 27 வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்விடம் ஸ்ரீ இராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர் எண் 24/13ஏ, தெற்கு நிழற் சாலை, வாசுதேவ நகர் விரிவு திருவான்மியூர், (திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில்) சென்னை -600 041. தெய்வச் சேக்கிழார் விழா முப்பத்துமூன ...

POST: 2025-07-26T07:11:15+05:30

SWAPNA MASTERMIND ACADEMY SMA 13 TH ANNUAL DAY CELEBRATION -2025 25TH JULY 2025 FRIDAY 05:00 P.M Inaugural Speaker Dr. V. M. Muralidharan Chairman Ethiraj College Of Women Special Guest Miss. Rohini Molleti Indian Actress Screenwriter, Lyricist, dubbing artist Chief Guest Dr. Avvai Arul Natarajan Director of the Tamil Development Translations Department Government of Tamil Nadu EVENTS: Distribution of Course Completion Certificate. Conferring Award to World Record Holders. ...