POST: 2015-06-15T21:57:30+05:30

சென்னை விழிகள் பதிப்பகம் வெளியிடும் செந்தமிழ்க்காவலர் அ .சிதம்பரநாதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள்,உரைகள் நூல் வெளியீடு நாள் :16.6.2015,செவ்வாய் மாலை 6.00 மணி இடம் : ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம் 24/223,என்.எஸ்.சி போசு சாலை சென ...

POST: 2015-06-15T21:15:42+05:30

அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-15 இக்கருத்து, அலெக்ஸாண்டர் போப் தன்னுடைய ‘‘மனிதனைப் பற்றிய கட்டுரை’’யில் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்களுக்கு முற்றிலும் முரணாக உள்ளது. அவர் வரைந்தார், ‘‘உங்களை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்! இறையாற்றல் ஆய்ந்து தெரிவிக் ...

POST: 2015-06-15T21:14:28+05:30

அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-14 மிகவும் புகழ்பெற்ற விண்வெளி இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் பேரியக்க மண்டலம் குறித்த முழுமையானதொரு கொள்கையை வகுப்போமானால், மனிதனுடைய இருப்பின் நோக்கத்தையும் பேரியக்க மண்டலத்தையும் நன்கு புரிந்து கொள்ளலாம்; அதன் வா ...

POST: 2015-06-15T21:12:32+05:30

அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-13 பெரும்பாலானோரைப் போல, அறிவியல் அறிவியல் தான்; இலக்கியம் இலக்கியம் தான்; இரண்டையும் ஒப்பிடக் கூடாது என்று என்னால் கூற இயலாது, வெறுமனே மடிந்து போகக் கூடி இரு வேறு புலங்களை ஒப்பிடும் போது அது உண்மையானது தான். ஆனால், சே ...

POST: 2015-06-14T17:24:04+05:30

அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் 80 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் அறிவியல் தமிழ் அறக்கட்டளை தொடக்க விழா இன்று 14.6.2015,இந்திய அலுவலர் சங்க அரங்கில் மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.வாழ்த்துரை முனைவர் பத்மஶ்ரீ அவ்வை நடராசன் அவர்கள்

POST: 2015-06-10T07:09:04+05:30

அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-12 நான் டார்வினையும், பிரான்சிஸ் கிரிக், ஜிம் வாட்சனையும் போற்றுகிறேன். தகுதிமிக்கவை உயிர்த்திருக்கின்றன எனும் கோட்பாட்டையோ, டிஎன்ஏ மரபொப்புமை முறையையோ படிக்கும் பொழுது என்னுள் பேருவகை பூப்பது உண்மை தான். ஆனாலும், ...