முனைவர் ஔவை நடராசன் உரை-3 தமிழ் மொழியின் பெருமிதம் மட்டுமல்ல, தமிழ்ப் பெயர்களை வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற உணர்வுமட்டுமல்ல, எழுதுகின்ற எழுத்து ஒவ்வொன்றிலும்கூட தமிழ் எப்படி சிந்தமுடியும் என்பதற்கு தமிழ்மண்ணில் நீங்கள் எழுதுகின்ற கட்டுரைகள் சான்றாகும். த ...
POST: 2015-05-19T20:51:35+05:30
முனைவர் ஔவை நடராசன் உரை-2 செம்மொழிக்கான ஒரு பெருமையைச் சொல்ல விரும்புகிறேன். தமிழில் ‘சாதி’ என்ற சொல் இல்லை; தமிழில் ‘மதம்’ என்ற சொல் இல்லை; தமிழில் ‘இந்து’ என்ற சொல் இல்லை. இந்த மூன்றும் இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் இருக்கின்றன. தமிழில் மட்டும் தான் இல ...
POST: 2015-05-18T21:15:16+05:30
முனைவர் ஔவை நடராசன் உரை-1 திருமாவளவன் எழுத்து வெறும் சொற்கள் அல்ல வைரக் கற்கள் அனைவருக்கும் வணக்கம்! தமிழ்ப் பெயரால் தமிழ்நாட்டில் வழங்கப் படுகின்ற தலைவர் திருமாவளவன் ஒருவர்தான். தன்னுடைய பெயர் மட்டும் தமிழாக இருக்க வேண்டும் என்று கருதாமல் தன்னுடைய ...
POST: 2015-05-18T20:51:46+05:30
சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன் (05-04-2015 நாளிட்ட ‘இந்து’ ஆங்கில நாளிதழில் Literary Review பகுதியில் In Many Words எனுந் தலைப்பில் வெளியான -திரு. வி.எஸ். ரவி கட்டுரையின் தமிழாக்கம்) மனிதனுடைய பழக ...
POST: 2015-05-18T20:45:50+05:30
உலகத்தமிழ்ச்சங்கம் மதுரை,,சென்னைப்பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டின் ஆய்வரங்க இரண்டாம் அமர்வான திருக்குறளும் சமுதாயவியலும் தலைமையேற்று இன்று உரையாற்றினேன்
POST: 2015-05-15T09:35:07+05:30
சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்-14 சேக்ஸ்பியர் தான் எழுதிய ஒவ்வொரு எழுத்திலும் ஒவ்வொரு சொல்லிலும் பேரொளி வெள்ளமாகப் பெருக்கெடுக்கிறார். மனித நாகரிகம் தோன்றிய காலந்தொட்டு வேறு எந்தக் கவிஞனுக்கோ, நாடக ஆசிரியருக்கோ இப்படியொரு புகழாரம் சூட்டிவிட முடியா ...
POST: 2015-05-15T09:34:01+05:30
சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்-13 ஒரு தொடரிலிலுள்ள எழுத்துக்களைக் கொண்டு மற்றொரு தொடரை உருவாக்க வல்ல பரவலாக அறியப்பட்ட தொடர்கள் மூன்று உள்ளன. அவை நமது கட்டுரைக்குப் பொருத்தமானவை. Has Will a peer, I ask me? (என்னை நானே கேட்கிறேன், வில்லுக்கு இணை உண்டா? ...
POST: 2015-05-13T09:35:01+05:30
சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்-12 சேக்ஸ்பியருடைய குறிப்புரையை நமது சூழ்நிலைக்கேற்ப சுருட்டி வளைப்போமானால், இப்படிக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும், ‘‘ஆங்கிலம் சேக்ஸ்பியருக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட மொழி என்பது உண்மை. அது இறையாற்றலுக்கே பொது மொ ...
POST: 2015-05-12T09:36:02+05:30
சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்-11 ஹங்கேரிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவரும் ஆங்கிலத்தில் திளைத்துக் களித்தவருமான ஆடம் ஜேம்ஸ் பேக்கர் எழுதுகிறார், ‘‘வேறெந்த மொழியும் அதைப் போல இல்லை. ஒலியமைப்பிலும், ஆற்றொழுக்கான போக்கிலும், எளிய பொது அறிவுத்திறனிலு ...
POST: 2015-05-12T09:34:09+05:30
சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்-10 சேக்ஸ்பியருடைய மூளை எனும் வேதியல் கிண்ணத்திலிருந்த ரசவாதச் செயல்முறை அவர் தன்னைச் சுற்றிலுமிருந்த மக்களிடையே கண்ட வாழ்க்கை இலக்குகளை எட்டும் பேராவல், கையறுநிலை, பொறாமை, பேராசை, கவிதைச்சுவை ததும்பும் காதல், மகிழ்ச் ...
