POST: 2015-05-12T09:33:15+05:30

சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்-9 33 அணிநலன்களில் சில பெரிதும் தெளிவற்றவை. மில்டன், கீட்ஸ் உட்பட ஏனைய கவிஞர்களால் புரிந்து கொள்ளவொண்ணாதவை. சேக்ஸ்பியருடைய நூல்களைக் கற்றுத் துறைபோகிய மேதைகளும், திறனாய்வாளர்களும், கவிஞர்களும், இலக்கண வல்லுநர்களும் அத ...

POST: 2015-05-12T09:30:51+05:30

சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்-8 சேக்ஸ்பியருடைய கவித்துவத்தின் தனிச்சிறப்பு ஆங்கிலமொழியிலுள்ள அனைத்து அணி வகைகளையும் உள்ளடக்கியுள்ளது. அத்தகைய அணி நயங்கள் சேக்ஸ்பியரால் மட்டிலுமே அறியப்பட்டவையாகத் தென்படுகின்றன. சுருங்கக் கூறி விளங்க வைக்கும் முதுமொழ ...

POST: 2015-05-08T10:37:24+05:30

புதுவை கம்பன் கழக பொன்விழா இன்று மாலை 7.00 மணியளவில் கம்பன் நவரசம் தலைப்பிலான கருத்தரங்கில் தமிழ்க்கடல் முனைவர் அவ்வை நடராசன் தலைமையுரை. அனைவரும் வருக

POST: 2015-05-05T08:13:31+05:30

சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்-7 ஆல்டஸ் ஹக்ஸ்லேயின் ‘துணிச்சல்மிகு புத்துலகு’ என்கிற படைப்பாக்கத்திலும், ஜான் ஸ்டெய்ன்பெக்கினுடைய ‘வெறுப்பூட்டும் பனிக்காலம்’ என்ற நூலின் தலைப்பிலும், நோயெல் கோவர்ட்ஸினுடைய ‘பகட்டும் சூழ்நிலையும்’ என்கிற படைப்பிலும் ...

POST: 2015-05-04T08:19:38+05:30

திருச்சிற்றம்பலம் திருமுறை அருட்பணி அறக்கட்டளையின் சைவ சமயப்பயற்சி(பத்து நாள்) இலவச வகுப்பு தொடக்க விழா தலைமை மற்றும் சிறப்புரை முனைவர் ஔவை நடராசன் மேனாள் துணைவே ...

POST: 2015-05-03T11:00:06+05:30

2013 ஆம் ஆண்டிற்கான கவிக்கோ விருது-கவிஞர் நீலமணி அவர்களுக்கு வழங்குதல்,மற்றும் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் இது சிறகுகளின் நேரம் (இரண்டாம் பகுதி),கவிதை ஓர் ஆராதனை (கவிதைத்தொகுதி))நூல்கள் வெளியிட்டு வாழ்த்துரை முனைவர் ஔவை நடராசன் ...

POST: 2015-05-02T11:42:07+05:30

விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் வழங்கும் விழா 2.5.2015,சனிக்கிழமை,மாலை 4 மணி பெரியார் திடல்,வேப்பேரி,சென்னை செம்மொழி ஞாயிறு விருது பெறுபவர் முனைவர் ஔவை நடராசன் உவமைக்கவிஞர் சுரதா அவர்களால் பாதி அண்ணாதுரை என்று ப ...