8ceddb41-7bd7-4231-9737-dff13c044d26

மாசு குறையாத மன்னவன்எங்கள் குமணன்!

என்னுடைய மாமா மருத்துவர் நலங்கிள்ளி தன்னுடைய மகன் குமணன் பிறந்த பொழுது தாலாட்டுப் பாடலாக உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசு கண்ணதாசனின் முழுமையான பாடல் வரிகளோடு பாடிக்காட்டி தூங்க வைத்த பொழுது விழிகளை உயர்த்தி வியப்பாகப் பார்த்து மகிழ்வேன். பள்ளி மாணவனான குமணனை செனாய் நகர் நீச்சல் குளத்தில் மூழ்கிச் சென்று நீந்தும் கலையில் மருண்ட விழியுடன் மாமா பயிற்றுநர் உங்கள் நண்பர் தானே இம்முறை வேண்டாம் என ...

POST: 2025-04-11T10:35:14+05:30

மாசு குறையாத மன்னவன் எங்கள் குமணன்! என்னுடைய மாமா மருத்துவர் நலங்கிள்ளி தன்னுடைய மகன் குமணன் பிறந்த பொழுது தாலாட்டுப் பாடலாக உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசு கண்ணதாசனின் முழுமையான பாடல் வரிகளோடு பாடிக்காட்டி தூங்க வைத்த பொழுது விழிகளை உயர்த்தி வியப்பாகப் பார்த்து மகிழ்வேன். பள்ளி மாணவனான குமணனை செனாய் நகர் நீச்சல் குளத்தில் மூழ்கிச் சென்று நீந்தும் கலையில் மருண்ட விழியுடன் மாமா பயிற்றுநர் உங்கள் நண்பர் தானே இம்முறை வேண்டாம் என்று சொல்லுங்கள் என்பான் நான் சிரித்துக் கொண ...

4e541f78-e4c7-4ac4-b3cc-693ff23262f2

இயற்கையோடு இணைந்த இலக்கியச் செல்வர்

கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில்,சுதந்திரப் போராட்டத் தியாகிதிரு. அரிகிருஷ்ணன்திருமதி தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக திரு குமரி அனந்தன் 1933 மார்ச்சு 19ஆம் தேதியன்று பிறந்து2025 ஏப்ரல் 9ஆம் தேதி அன்று சென்னையில் மறைந்தார். பெருந்தலைவர் காமராசரின் அருமந்த சீடர் என்று பெருமிதத்துடன் சொல்லி வாழ்ந்து மறைந்தவர். காங்கிரசுப் பேரியக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவராக இருந்தவர். மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு பணிவின் சிகரமாக ...

POST: 2025-04-10T08:55:40+05:30

இயற்கையோடு இணைந்த இலக்கியச் செல்வர் கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி திரு. அரிகிருஷ்ணன் திருமதி தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக திரு குமரி அனந்தன் 1933 மார்ச்சு 19ஆம் தேதியன்று பிறந்து 2025 ஏப்ரல் 9ஆம் தேதி அன்று சென்னையில் மறைந்தார். பெருந்தலைவர் காமராசரின் அருமந்த சீடர் என்று பெருமிதத்துடன் சொல்லி வாழ்ந்து மறைந்தவர். காங்கிரசுப் பேரியக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவராக இருந்தவர். மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழ்நாடு முழுவதும் ...

Capture

உலகத்தமிழ் இதழ் – 279

கெடுக சிந்தை கடிது இவள் துணிவே மூதில் மகளிர் ஆதல் தகுமேஎனத் தொடங்கும் ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் எண் இரு நூற்று எழுபத்து ஒன்பது நடுக சான்றோரின் கருத்து விதைகளை எனத் தமிழ்ப்பயிராய் வெளிவரும் உலகத் தமிழிதழ் இருநூற்று எழுபத்து ஒன்பது. 279 உலகத்தமிழ் 09042025_compressedDownload

POST: 2025-04-09T10:29:01+05:30

கெடுக சிந்தை கடிது இவள் துணிவே மூதில் மகளிர் ஆதல் தகுமே எனத் தொடங்கும் ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் எண் இரு நூற்று எழுபத்து ஒன்பது நடுக சான்றோரின் கருத்து விதைகளை எனத் தமிழ்ப்பயிராய் வெளிவரும் உலகத் தமிழிதழ் இருநூற்று எழுபத்து ஒன்பது.

826a8ec4-ff86-49ce-ae95-bc00e76f0e3b

மணி விளக்கு அணைந்தது!

அப்பாவின் ஆருயிர் தங்கைதிருமதி மணிமேகலை சுப்பிரமணியன் (23.5.1938-8.4.2025)இன்று காலை 9.45 மணி அளவில் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். தலைமை குணத்தின் பிறப்பிடமாகவும்அன்பின் வடிவமாகவும்பண்பின் உறைவிடமாகவும் திகழ்ந்தார். தன்னுடைய நான்கு மக்கட் செல்வங்களையும்வங்கியாளர் ராஜன்மருத்துவர் செந்தில்முனைவர் கதிரவன்வங்கியாளர் திருமதி வேணி பாஸ்கரன்உயர் கல்வியில் உயர்வற உயர உயர்த்திய ஆற்றலரசியாக மிளிர்ந்தார். தன்னுடைய நீண்ட நெடுவாழ்வில் நான்கு மக்கட் ...

POST: 2025-04-08T14:10:21+05:30

மணி விளக்கு அணைந்தது! அப்பாவின் ஆருயிர் தங்கை திருமதி மணிமேகலை சுப்பிரமணியன் (23.5.1938-8.4.2025) இன்று காலை 9.45 மணி அளவில் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். தலைமை குணத்தின் பிறப்பிடமாகவும் அன்பின் வடிவமாகவும் பண்பின் உறைவிடமாகவும் திகழ்ந்தார். தன்னுடைய நான்கு மக்கட் செல்வங்களையும் வங்கியாளர் ராஜன் மருத்துவர் செந்தில் முனைவர் கதிரவன் வங்கியாளர் திருமதி வேணி பாஸ்கரன் உயர் கல்வியில் உயர்வற உயர உயர்த்திய ஆற்றலரசியாக மிளிர்ந்தார். தன்னுடைய நீண்ட நெடுவாழ்வி ...

POST: 2025-04-07T08:31:09+05:30

எங்கும் குறள்! எதிலும் குறள்! அருங்குறளை ஆர்வத்துடன் பாடி மகிழும் வெளிநாட்டுத் தமிழ்ச் சிறார்கள்

POST: 2025-04-07T08:31:09+05:30

எங்கும் குறள்! எதிலும் குறள்! அருங்குறளை ஆர்வத்துடன் பாடி மகிழும் வெளிநாட்டுத் தமிழ்ச் சிறார்கள்