தினமணி - 7 .6 .2024 வெள்ளிக்கிழமை நடுப்பக்க கட்டுரை பக்கம் எண் : 8 படுகுழியில் பல்கலைக்கழகங்கள் https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2024/Jun/07/universities-in-the-abyss பள்ளிக்கல்விக்குப் பின்னர், உயர்கல்வி வாயிலாக மாணவர்களின் சிந்தனைத் திறத்துக்கும், திறன் மேம்பாட்டுக்கும் ஆய்வு வளத்துக்கும் புடம் போடும் பாசறைகளாகப் பல்கலைக்கழகங்கள் விளங்கி வருகின்றன. தொடக்கத்தில் ஓரிரு பல்கலைக்கழகங்களே செயற்பட்டு கல்விப்பணி ஆற்றி வந்த நிலையில், தற்போது எண்ணற்ற பல்கலைக் ...
படுகுழியில் பல்கலைக்கழகங்கள்

POST: 2024-06-07T10:18:48+05:30
நம் நம்பிக்கை ஜூன் 2024 பக்கம் : 30 கோவையைக் கலக்கிய கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் 75ஆம் நூல் வெளியீட்டு விழா! மரபின் மைந்தன் முத்தையாவின் பழகிப் பார்த்ததில் இவர்கள் சிறப்புரை ஆற்றிய திருமதி பாரதி பாஸ்கர் பேசுகையில் மறக்க முடியாத மாமனிதர் அவ்வை நடராஜன் அவர்கள். நான் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த போது, நான் இப்போது இருப்பது போல பிரபலமான பாரதியாக அல்லாமல் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவி. கம்பன் கழகத்தின் ஆறு பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு போட ...
POST: 2024-06-06T09:18:30+05:30
தமிழ் வளர்க்கும் தில்லித் தமிழ்ச்சங்கம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் உயர்திரு அரசு செயலாளர் உடன் தில்லித்தமிழ் சங்கத்தினை 9.5.24 வியாழக்கிழமையன்று சங்கத்தின் தலைவர் திரு சக்தி பெருமாள் நாடறிந்த திரு முகந்தன் மற்றும் சங்க அலுவல் உறுப்பினர்களுடன் பார்வையிட்டு மகிழ்ந்தேன்.
POST: 2024-06-05T07:40:36+05:30
நத்தம் போல் எனத் தொடங்கும் குறட்பா, இரு நூற்று முப்ப(து) ஐந்து; வித்தகர் தம் கட்டுரைகளை ஏந்தி வரும் உலகத் தமிழிதழ் இருநூற்று முப்ப(து) ஐந்து.
POST: 2024-06-04T06:45:03+05:30
ஆயிரம் வாழ்த்துகள் பாயிரமாகட்டும்.. காவிய நேர்த்தியில் கனியட்டும் நாள்கள்... கடந்த 25 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் முதுகலை தமிழாசிரியராகப் பணியாற்றிய திருமதி சண்முக வடிவு என்கிற சண்பக வடிவு அவர்கள் பணி ஓய்வு பெறுவதை ஒட்டி அவரின் இனிய கணவர், நாடறிந்த கவிஞர், திரைப்பட கதையாசிரியர், கலைஞானி கமலஹாசன் அவர்களுடன் செயலாற்றிய பணிச்செம்மல், வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் அவர்கள் நடத்திய தாய் இதழின் துணையாசிரியர், என் அப்பாவின் நண்பர் என்ற பல சிறகுகளைக் கொண்ட வானம்பாடிக் கவிஞர் ராசி அழகப்பன் மற் ...
POST: 2024-06-03T09:19:37+05:30
நீங்கா நினைவு! கலைஞர் பெருமகனே …… எங்கள் கண்ணீரைத் துடைத்தவரே ! உங்கள் நினைவுகளின் தாலாட்டில் உறங்குகின்றோம்…. உங்கள் தனயனின் தலைமையில் வாழ்கின்றோம்…. கலைஞர் பெருமானே ! நீங்கள் இனம், மொழி,நாடு காக்க இரவு பகலாய் உழைத்தீர்கள் உங்கள் உழைப்பையெல்லாம் உங்கள் திருமகன் - எங்கள் முதல்வர் ஓய்வின்றிச் சுமக்கின்றார் இந்நாட்டைக் காக்க வந்த இனமான வரிப் புலியின் பொன்னேட்டைக் காணாமல் புறப்பட்டுச் சென்றீரே முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் முழங்குகின்ற திராவிடத் தித்திப்புச் சொல் ஒவ்வொன்றும் மொத்த இமய ...
POST: 2024-06-02T10:37:03+05:30
26 5 2024 தினச்செய்தி - பக்கம் எண் : 3 முரசொலி - பக்கம் எண் : 1 தினமணி - பக்கம் எண் : 9 தினமலர்- பக்கம் எண் : 2 தினத்தந்தி - பக்கம் எண் : 3 தினகரன் - பக்கம் எண் : 4 The Times of India - PAGE NUMBER : 5 Deccan Chronicle - PAGE NUMBER : 1 DT Next - PAGE NUMBER : 3 THE NEW INDIAN EXPRESS : 3 THE HINDU - PAGE NUMBER : 6 செய்தி வெளியீடு எண் : 704 நாள்: 25.05.2024 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆற்றல்மிக்க ஆட்சியில் எண்ணற்ற தமிழ் வளர்ச்சித் திட்ட ...
POST: 2024-06-01T08:55:46+05:30
செய்தி வெளியீடு எண்: 703 நாள்: 24.05.2024 செய்தி வெளியீடு 2024ஆம் ஆண்டுக்கான தமிழ் முதுகலைப் பட்டம் (தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக) ஏற்புடன் மாணவர் சேர்க்கை அறிவிப்பு தமிழ்நாடு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையுடன் நடத்தப்படும் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு (P.G. M.A. in Tamil) தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழ்நாடு அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்பு ...