" Arul.2009/FB/#69039 ஷேக்ஸ்பியர் வரிசை - 6 ஷேக்ஸ்பியர் நாடகங்கள் 49 ஆண்டுகளுக்கு முன்பு முதற் பதிப்பின் முன்னுரை : மூவேந்தர் அச்சகம் முதற் பதிப்பு : ஜூன் 1977 - டிசம்பர் இரண்டாம் பதிப்பு : 1991 - ஏப்ரல் மூன்றாம் பதிப்பு : 1991 - மே ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அனைத்தையும் மொழி பெயர்த்து வெளியிடும் முயற்சியில் இதுவரை ஐந்து நூல்களை வெளியிட்டுள்ளேன். இப்பொழுது ஆறாவது நூலாக இதனை வெளியிடுகிறேன். இந்த நூலை மொழிபெயர்ப்பதில் எனக்கு ஒரு தனி ஆர்வம் உண்டு. ஏனெனில் கடலுக்குள் மிதக்கும் வெனிஸ் நகர் ...
POST: 2026-07-27T10:26:19+05:30
" Arul.2009/FB/#69038 ஒளிப்பட உலா அணி 3 சிறப்புமிக்க பல்கலை விநாயகர் திருக்கோயில் குடமுழுக்கு, 16.05.1994 திங்கட்கிழமை அன்று தவத்திரு. காத்தையா சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. என் அன்னையார் மருத்துவமாமணி தாரா நடராசன் அவர்கள் எழுப்பிய கோயில் என்கிற பெருமிதம் ஒருபுறம்... அக்கோயில் உருவானபோது என் தந்தையார் பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார் என்கிற நெகிழ்ச்சி மறுபுறம்... அன்றைய நிகழ்ச்சியின் படக்காட்சியகம்
POST: 2026-07-26T11:53:00+05:30
" Arul.2009/FB/#69037 மறப்பறியேன்! வடலூர் டாக்டர் செல்வராஜ் அவர்களின் (12.5.1945-22.7.2026) மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ந்தேன். அவருடன் ஏற்பட்ட தொடர்பினையும் அவருடைய பணியினையும் நினைக்கும் பொழுது கண்ணீரால் கரைகின்றேன்! அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் தொட்ட கரமும் பட்ட பார்வையும், வடலூர் செல்வராஜ் அவர்களை எளிய நிலையிலிருந்து செம்மாந்த படிநிலைக்கு உயர்த்தியது. வெள்ளுடை நாயகராக எந்நேரமும் மிளிர்ந்தவர். உத்தமர் ஓமந்தூராரின் புகழுக்கு அணிகலனாக, அருட்செல்வரின் பெருநிழலில் ...
POST: 2026-07-25T10:37:05+05:30
" Arul.2009/FB/#69036 ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே! எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தின் 40 பிரிவுகளில் உள்ள 3098 கோப்புகள் மற்றும் 309 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக 23.07.2026 வியாழக்கிழமை பிற்பகல் 03.30 மணியளவில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன். துறையின் கூடுதல் இயக்குநர் திர ...
POST: 2026-07-24T10:07:29+05:30
" Arul.2009/FB/#69035 ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே! எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அலுவலகத்தின் 23 பிரிவுகளில் உள்ள 2925 கோப்புகள் மற்றும் 261 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக 23.07.2026 வியாழக்கிழமை முற்பகல் 12.30 மணியளவில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தின் முக்கியத்துவத்தையும் அதனை அலுவலகத்தில ...
POST: 2026-07-23T10:29:06+05:30
" Arul.2009/FB/#69034 ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே! எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ்நாடு அரசின் பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு ஆணையகத்தில் 5 பிரிவுகளில் உள்ள 446 கோப்புகள் மற்றும் 30 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர்கள் இரண்டு நாள்கள் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் தொடர்பாக 22.07.2026 புதன்கிழமை முற்பகல் 12:30 மணியளவில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன். பால் உற்பத்தி ...
POST: 2026-07-22T10:10:22+05:30
" Arul.2009/FB/#69033 "இருந்த மனத்தை இசைய இருத்தி" எனத் தொடங்கும் திருமூலரின் எழில்மிகு திருமந்திரத் திருப்பாடல் எண் முந்நூற்று நாற்பத்தாறு! இருந்தமிழின் இனிமையை ஊட்டி உலகத் தமிழரின் சிந்தனையை வளர்க்கும் உலகத்தமிழ் எண் முந்நூற்று நாற்பத்தாறு!!
POST: 2026-07-21T09:39:27+05:30
" Arul.2009/FB/#69032 TREATMENT OF FEMININE BEAUTY IN TIRUKKOVAIYAR AVVAI. D. NATARAJAN, M.A., M.Litt The Ramalinga Mission, 9/15 Edward Elliots Road, Mylapore, MADRAS-4. Ever since the earliest times feminine beauty has been a powerful source of inspiration for all poets. St. Manikkavaacakar is not blind to the tremendous influence of the beauty of woman which cannot be either ignored or resisted fully by man. A poet is all the more concerned with this theme, as he is also a ...
POST: 2026-07-20T10:09:31+05:30
" Arul.2009/FB/#69031 The Sweetest Ecstasy: A Lifetime of Chocolate On the eve of World Chocolate Day (July 7, 2026), I find myself reminiscing. I will never forget the simple joy of chewing Eclairs, orange flavour chocolates,coffee toffees, 5 Star, and KitKat and, of course, the ever-tasty Cadbury—a sweet ecstasy that melts upon the tongue. Whenever my parents returned from abroad to Chennai, or when my brother's Kannan and Bharathan came to visit, bags full of chocolates would be the ...
POST: 2026-07-18T10:07:17+05:30
" Arul.2009/FB/#69030 எழுத்துச்சுடர் பூமணிக்குக் கண்ணீர்ப் பூக்கள்! இந்தியத் திருநாடு தன் அடிமை விலங்கொடித்துச் சுதந்திரக் காற்றைச் சுவாசித்த அந்தப் பெருமைமிகு ஆண்டில், தூத்துக்குடிச் சீமையின் கோவில்பட்டிக்கு மேற்கே ஆண்டிபட்டி எனும் அழகிய கிராமத்தில் பூலித்துரை – தேனம்மை தம்பதியரின் மகனாகப் பிறந்து கவிஞர் நீலமணியின் அலுவல் தோழராகவும் அரசுப் பணியில் கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராய் அமர்ந்து ஓய்வு பெற்றாலும் தன் விருப்பப்பணியாகிய எழுத்துப் பணியில் ஒருபோதும் ஓய்வறியாதவராய் கரிசல் காட் ...
