இப்படி வேறு நூலில் இல்லை! இப்படிச் சொல்வதே புதுமை!! முதன்முதலில் புலால் உண்ணாமை, கள்ளுண்ணாமை என்ற அற ஒழுக்கங்களுக்கு முதன்மை தந்தது திருக்குறளே.
POST: 2013-11-12T10:14:22+05:30
இப்படி வேறு நூலில் இல்லை! இப்படிச் சொல்வதே புதுமை!! உலக இலக்கியங்களுள் ஈரடிக்குள் ஒரு சீர் குறைந்த குறள் வெண்பாவில் எந்த இலக்கியமும் தோன்றவில்லை அதனால்தான் குறுகத்தரித்த குறள் என்ற புகழ்மொழி பிறந்தது.
POST: 2013-11-11T15:44:39+05:30
இளம்பருவத்திலேயே குழந்தைகளுக்கு இசை,நடனம் கற்பித்தல் ஒரு மரபான வழக்கமாகும்.அந்த வழக்கம் ஓங்கி வளர்ந்திருப்பதை சில பாடல்களைப் இந்தப்பிள்ளைகள் பாடுகிறார்களே என்று காது கூசினாலும்,திறமையாக பாடுவதை தேன் வந்து பாயுது காதினிலே என்று சொல்லத் தோன்றுகிறது. இந்தி ...
POST: 2013-11-10T13:08:40+05:30
விதிகளை விளங்கிக்கொள்வதுமில்லை; வீம்புக்காட்ட தவறுவதுமில்லை!இந்தப்போக்கு தான் அரசியல் நிருவாகத்தின் அழிநோயாக முடியப்போகிறது.மேற்கு வங்கத்தில் துறைச்சார்ந்த தலைமைப்பொறுப்பில் நிபுணர்களைத்தான் அமர்த்துகிறார்கள்.பிற மாநிலங்களில் தான் வேளாண்மைத்துறைக்கு ஒரு ப ...
POST: 2013-11-09T11:19:51+05:30
பத்தாண்டுகளுக்கு முன்பு என் நண்பர்,மலேசியத்தொழிலதிபர் திரு நல்லகுமார் இந்தோனேசியாவில் கண்ட ஒரு காட்சியை பெருமிதமாக இப்படி சொன்னார்: இந்தோனேசியாவுக்கு வளம் சேர்க்கவோ,நலம் சேர்க்கவோ,துணைப்புரியவோ,தொண்டுப்புரியவோ எந்த நிலையில் எந்த நாட்டைச்சார்ந்தவர் எவர் ...
POST: 2013-11-08T09:42:21+05:30
திரைக் கடல் ஓடி திரவியம் தேடு என்ற தொடர் கூட, ஓடி என்ற சொல்லையும் தேடு என்ற சொல்லையும் உற்று நோக்கினால் உண்மையை தெரிந்து கொள்ளலாம்.சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவையும் கொண்ர்ந்து இங்கு வந்து சேர்ப்பீர் என்ற பெருமித தொடரையும் ஒப்பிட்டு பார ...
POST: 2013-11-07T16:44:32+05:30
பதினெட்டாம் நூற்றாண்டில் தாங்க முடியாத பஞ்சத்தில் தவித்த மக்கள் ஆடவர்,மகளிர் வேறுபாடின்றி தீண்டாமை சகதியிலும் அறியாமை கொடுமையிலும் அகப்பட்டு கிடந்த போது ஓடிப்பிழைத்துக்கொள்ள ஊர் தாண்டி,நாடு தாண்டி வெள்ளையர்களால் கரும்புத் தோட்டத்தில் பயிர் செய்ய கடல் தாண் ...
POST: 2013-11-06T22:27:40+05:30
அன்பு செய்யுங்கள்; யாருக்கும் அடிமையாகாதீர்கள். இரக்கம் காட்டுங்கள் , எவரிடத்திலும் ஏமாந்துவிடாதீர்கள் ; பணிவைப் போற்றுங்கள், எந்த நிலையிலும் கோழை ஆகாதீர்கள்;... கண்டிப்பாக இருங்கள், எப்போதும் கோபப்படாதீர்கள்; சிக்கனமாக வாழுங்கள், கருமியாக மாறாதீர்கள்; வீ ...
POST: 2013-11-05T15:33:48+05:30
திருவிழாக்கோடி ஊற்றிகுடித்த மதுவில் நூறு கோடி!ஓடித்தரிசனம் செய்ததில் கோயில் உண்டியிலும் சேர்ந்தது நூறு கோடி!!
POST: 2013-11-04T10:24:45+05:30
தீபாவளித்திருடர்கள் ------------------------------------------------------------------------------------------- வீட்டில் மகளுக்கு திருமணம் நடந்தபோது முதலாண்டில் தலை தீபாவளி என்று கொண்டாடும் பொழுது மகளுக்கும்,மருகனுக்கும் பட்டாடைப்பரிசுகள்,பட்டாசு வெடித்த ...
