POST: 2026-09-25T07:22:36+05:30

Education for Excellence GSSJC SINCE 1991 குருஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரி (சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பெற்றது, தேசியத்தரம் பெற்றது) 96, வேப்பேரி நெடுஞ்சாலை, வேப்பேரி, சென்னை-7 தமிழ்த்துறை - தமிழ்ப்பாவை மன்றம் நடத்தும் (அனைத்துக் ...

POST: 2026-09-24T09:51:39+05:30

ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே! எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ்நாடு அரசின் தடய அறிவியல் இயக்ககத்தில் 18 பிரிவுகளில் உள்ள 334 கோப்புகள் மற்றும் 356 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் மற்றும் உதவியாளர்கள் குழுவாக இணைந்து மேற்பார்வை செய ...

POST: 2026-09-23T09:23:10+05:30

"மாவும் வண் தளிர் ஈன்றன" எனத் தொடங்கும் தந்கால் பொற்கொல்லனாரின் அகநானூற்றுப் பாடல் எண் முந்நூற்று ஐம்பத்தைந்து! பூவின் மணமாய் உலகத் தமிழர்தம் உள்ளத்தில் தமிழ்மணம் கமழச்செய்யும் உலகத் தமிழிதழ் எண் முந்நூற்று ஐம்பத்தைந்து!

POST: 2026-09-22T10:33:03+05:30

தமிழை வணங்குவோம்! தமிழால் வணங்குவோம் !! தெய்வத் தமிழ்ச் சங்கம் - 1993 ஆசிரிய மாமணி விருது வழங்கும் விழா நாள் : 20.09.2026 ஞாயிறு மாலை 04.30 மணி-8.00வரை இடம் : ஓட்டல் சிம்சன் அரும்பாக்கம். (கோயம்பேடு பாலம்-கிழக்கு) சென்னை. மாலை 04.30 மணிக்கு - தீந ...

POST: 2026-09-21T11:24:17+05:30

நக்கீரன் - இனிய உதயம் - செப்டம்பர் மாத இதழ் 1-30 September 2026 பக்கம் எண் : 46,47,48,49,50. முனைவர் மஞ்சுளா அவர்களின் திறனாய்வுக்கட்டுரை தமிழ்ச் சமுதாயத்திற்கு ஒரு கடமை இருக்கிறது ! ஔவையின் செந்தமிழ்ப் புதையல் ஔவை அருள் எழுதவும் படிக்கவும் தொடங்கி ...

POST: 2026-09-20T10:29:46+05:30

நீங்கா நினைவு ​இயன்முறை பயிற்சி வித்தகராக விளங்கிய தமிழார்வலர் டாக்டர் கிருஷ்ணன் (01.02.1956-15.9.2026) மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். ​தலைமைச் செயலகத்தில் இயன்முறை மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மருத்துவமாமணி குமரேசன் அவர ...

POST: 2026-09-19T11:01:19+05:30

தினமணி - 16. 09. 2026 பக்கம் எண்: 12 தள்ளுபடி விலையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள் சென்னை, செப். 15: முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நூல்களை அக்.14 வரை சலுகை விலையில் பெறலாம் என தமிழ் வளர்ச்சித் துறை இ ...

POST: 2026-09-18T10:24:59+05:30

ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே! எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ்நாடு அரசு அருங்காட்சியக இயக்ககத்தில் மூன்று பிரிவுகளில் உள்ள 64 கோப்புகள் மற்றும் 23 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் குழுவாக இண ...

POST: 2026-09-17T10:43:49+05:30

தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் "தொண்டில் பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும், மண்டைச் சுரைப்பை உலகு தொழும், இவர் மனக்குகையில் சிறுத்தை எழும்" என்று பாவேந்தர், வெண்தாடி வேந்தரை பாடிப் பரவியது நம் நினைவில் எப்பொழுதும் கமழ்வதாகும். சமூ ...

POST: 2026-09-16T10:48:59+05:30

"அரைசுதலை வரினும் அடங்கல்" எனத் தொடங்கும் பரணரின் புறநானூற்றுப் பாடல் எண் முந்நூற்று ஐம்பத்து நான்கு! உரைசெறிந்த நுட்பங்களால் உயர்ந்த உலகத் தமிழிதழ எண் முந்நூற்று ஐம்பத்து நான்கு!