POST: 2026-05-01T07:36:23+05:30

" Arul.2009/FB/#68952 ஔவையின் செந்தமிழ்ப் புதையல் ஆக்கம்... ஔவை அருள் பக்கம் எண் : 9,10,11,12,13, வெளியீடு ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் மகாகவி பாரதியாரின் 144 ஆம் பிறந்தநாள் விழாவில் 21. 2 .2026 அன்று வெளியிடப்பட்டது அச்சிடோர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் , 41 - பி , சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் , அம்பத்தூர் , சென்னை - 600 050 . 424 பக்கங்கள் ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம், சென்னை - 600 018, 96000 64311. ஔவை நடராசன் - தமிழ் அறிவு மரபின் ஆணிவேர் ! தமிழ ...

POST: 2026-04-30T08:29:30+05:30

" Arul.2009/FB/#68951 தினமணி - 2 .3.2026 பக்கம் எண் : 11 ஔவையின் செந்தமிழ்ப் புதையல் ஆக்கம்... ஔவை அருள் வெளியீடு ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் மகாகவி பாரதியாரின் 144 ஆம் பிறந்தநாள் விழாவில் 21. 2 .2026 அன்று வெளியிடப்பட்டது அச்சிடோர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் , 41 - பி , சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் , அம்பத்தூர் , சென்னை - 600 050 . 424 பக்கங்கள் ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம், சென்னை - 600 018 தமிழறிஞர் ஒளவை நடராசன், இலக்கியத் ஒளவையின் துறைக்கு ...

POST: 2026-04-29T08:55:48+05:30

"" Arul.2009/FB/#68950 சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோடு" எனத் தொடங்கும் இளம்பூதனார் குறிக்கும் குறுந்தொகைப் பாடல் எண் முந்நூற்று முப்பத்து நான்கு! ஊற்றெடுக்கும் உணர்வுகளில் உயர்தமிழ் கலந்து,எங்கும் தமிழ்ச்சுவை இதமாய்ப் பரப்பும் உலகத்தமிழிதழ் எண் முந்நூற்று முப்பத்து நான்கு!

POST: 2026-04-28T11:12:00+05:30

" Arul.2009/FB/#68949 ஓய்.எம்.சி.ஏ பட்டிமன்றம் ஓய்.எம்.சி.ஏ எசுபிளனேடு 24/233,என்.எஸ்.சி போசு சாலை, சென்னை - 600001 . மின்னஞ்சல் : esplanade@ymcamadras.org.in Ph : 044 - 25396792 நாள் : 28-04-2026 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி இடம் : ஓய்.எம்.சி.ஏ எசுபிளனேடு அரங்கம், சென்னை . ஒளவை நடராசன் - 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் நினைவு தலைமை: புலவர் பு சி கிருஷ்ணமூர்த்தி இணைச் செயலாளர், ஒய் எம் சி ஏ பட்டிமன்றம். நினைவுரை: இளந்தென்றல் திரு க இராமலிங்க ஜோதி ( தலைவர் கவியரசு கண்ணதாசன் பாசறை ) தலைப்பு : ...

POST: 2026-04-27T11:06:10+05:30

" Arul.2009/FB/#68948 https://youtu.be/HbuB-KFa2FA?si=RiXFiHhq1PAhxBW0 டாக்டர் மு.வ.திருக்குறள் நற்பணிச் சங்கம் - -நிகழ்த்தும் 9-ஆம் ஆண்டு சார்ந்த பெருந்தகை டாக்டர் மு.வ. திருநாள் நிகழ்ச்சிகள் ( பதிவு எண். 13 / 2015 ) ......திருக்குறள் வாழ்த்து...... தமிழ்ப்பெரியார் திரு.வி.க.விருதாளர் திருமதி.வைதேகி சந்திரன் அவர்கள் டாக்டர் மு.வ. மணிமொழிகள்...... வழக்குரைஞர் கா.செல்வராசு அவர்கள் . தலைமையுரை...... ....வரவேற்புரை...... நல்லாசிரியர் திருமதி.நிர்மலா தேவி அவர்கள் ...நம் மு.வ.சங்கம் குறித்த நு ...

POST: 2026-04-26T08:38:09+05:30

" Arul.2009/FB/#68947 தினமணி நாளிதழில் வெளிவரும் என்னுடைய 54 ஆவது கட்டுரைக் கரும்பு தினமணி - 23 4 2026 வியாழக்கிழமை பக்கம் எண் : 10 எக்காலத்துக்கும் பொருத்தமானவர் ஷேக்ஸ்பியர் ! முனைவர் ஒளவை அருள் ஷேக்ஸ்பியர் - அவர் இங்கிலாந்து நாட்டு இளங்கோ ; நம் நாட்டு இளங்கோ முடி துறந்து, நாடகம் தீட்டினார். ஷேக்ஸ்பியரோ நாடகம் எழுதி புகழ் முடியைத் தனக்குப் புனைந்து கொண்டார். மனித மணங்களின் ஆழ அகலங்கள் அவர் வரிகளால் வரையப்பட்டன. ஆங்கில மொழியைத் தாங்கும் தூண்களாய், அவர் நாடக நூல்கள் நிமிர்ந்து நிற்கி ...

POST: 2026-04-25T13:09:58+05:30

" Arul.2009/FB/#68946 சிங்கப்பூர் வானில் கவிமாலை சூட்டிய கலைமகன் ​சிங்கப்பூர் கடலோரம் வீசும் காற்றில் தமிழ் மணம் கமழச் செய்தவர்; கடல் கடந்து சென்ற தமிழறிஞர்களைக் கனிவோடு வரவேற்று, அவர்களுக்கு விருந்தளித்துப் பாராட்டுவதையே தன் வாழ்வின் விழுமியமாகக் கொண்டவர்; பண்பாளர் திலகம் மாசிலாமணி அன்பழகன் அவர்கள் (21.1.1943-22.4.2026) மறைவெய்திய செய்தி, தமிழ் கூறும் நல்லுலகின் நெஞ்சில் பேரிடியாக இறங்கியுள்ளது. ​கடந்த 2015-ஆம் ஆண்டில், யாம் அரசுப் பயணமாகச் சிங்கப்பூர் சென்றிருந்த வேளையில், எங்களை இன்ம ...

POST: 2026-04-24T13:46:37+05:30

" Arul.2009/FB/#68945 பேச்சாலும், எழுத்தாலும், தமிழுக்கு பெருமை சேர்த்த தமிழறிஞர் பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்களின் பிறந்த தினம் இன்று. பிறந்த நாள் புகழ் வணக்கம் 24.04.1936 91ஆம் பிறந்த நாளாண்டு - எந்தையாரின் அருட்புகழை என்றும் அறிந்திடல் வேண்டும் ...https://www.youtube.com/watch?v=1gh_5Kp1AHY தில்லை நடவரசர் நட அசைவே நானிலத்தின் இயக்கமென்பார் ஔவை நடராசர் நாவசைத்தால் நற்றமிழும் நடனமிடும் முல்லை மலர்ச் சிரிப்பால் எமை ஆளும் முத்தமிழின் வேந்தே என்றும் நும் நினை ...

POST: 2026-04-23T10:08:58+05:30

" Arul.2009/FB/#68944 அழியாத மை ! தமிழ்நாடு பதினேழாம் சட்டமன்றத் தேர்தலினை முன்னிட்டு அண்ணா நகர் வள்ளியம்மாள் மேனிலைப் பள்ளிக்கு இன்று வியாழக்கிழமை 23.4.26 காலை 8.20 மணிக்கு வாழ்வரசியுடன் சென்று காலை 8.50 மணிக்கு வாக்களித்தோம். வள்ளியம்மாள் பள்ளிக்கு என்னை அம்மா (மருத்துவ மாமணி தாரா நடராசன்) கைப்பிடித்து அழைத்துச் சேர்த்ததும் அங்கே 2,3,4,5 ஆம் வகுப்புக்கள் படித்ததும் என் நினைவில் பசுமையாக நிழலாடியது. வகுப்புக்குச் செல்வது போல வாக்களிக்கச் செல்வதும் மக்களாட்சியின் பொலிவுக்கு வலுவூட்ட ...

POST: 2026-04-22T11:30:02+05:30

" " Arul.2009/FB/#68943 மழை தொழில் உலந்து, மா விசும்பு உகந்தென"எனத் தொடங்கும் கள்ளிக் குடிப் பூதம் புல்லனார் குறிக்கும் நற்றிணைப் பாடல் எண் முந்நூற்று முப்பத்து மூன்று!" "கழையிடை ஏறிய சாறாம் கன்னல் தமிழால் இதயம் நனைத்து, எங்கும் தமிழ்ச்சுவை பரப்பும் உலகத்தமிழிதழ் எண் முந்நூற்று முப்பத்து மூன்று!"