POST: 2024-12-23T05:55:22+05:30

செய்தி வெளியீடு எண்: 2304 நாள் : 22.12.2024 தமிழ் வளர்ச்சித் துறை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களால் 2024-25ஆம் ஆண்டிற்கு முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து அரசாணை வழங்குதல். தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை ...

POST: 2024-12-22T07:53:43+05:30

தமிழ் இசைச் சங்கம் இராஜா அண்ணாமலை மன்றம் சென்னை 600104 பண் ஆராய்ச்சியின் எழுபத்து மூன்றாம் கூட்டம் அழைப்பிதழ் அன்புடையீர், தமிழ் இசைச் சங்கத்தின் தமிழ் இசை ஆராய்ச்சிக் குழுவினரால் நடத்தப் பெறும் பண் ஆராய்ச்சியின் எழுபத்து மூன்றாம் கூட்டம் குரோதி ஆண்டு மார்கழி திங்கள் ஏழாம் நாள் தொடங்கி (22.12.2024 முதல் 25.12.2024 வரை) நான்கு நாள்கள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும். முனைவர் ஔவை ந .அருள் அவர்கள் (இயக்குநர்,தமிழ் வளர் ...

POST: 2024-12-21T05:18:19+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித்துறை இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை 2024-2025 அழைப்பிதழ் 15.12.2024-21.12.2024 உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை. வாழ்த்துப்பா பேரன்புப் பெருந்தகையீர்! வணக்கம் தென்னகத்தின் தொன்னகரும் தேமதுரத் தமிழ்விளங்கும் பொன்னகரும் ஆகிப் புகழ்பூத்துக் குலுங்கும் நான்மாடக் கூடலில், இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறையின் எழுச்சிமிகு விழா மலர்கிறது. பரங்குன்றும் வையையும் பாரில் உள்ளளவும் நிறங்குன்றாதிருக்கும் எம் நித்திலத் தமிழ் என ...

POST: 2024-12-20T09:14:53+05:30

ஆலோசனை குழு கூட்டம்: சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவினை ஒட்டி வெளியிடப்பட உள்ள வெள்ளி விழா சிறப்பு மலர் 2025 தயாரிப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை குழு கூட்டம் 17.12.24 செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்ப்பு துறை இயக்குநர் வைத்திநாதன், தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் அருள், செய்தி மக்கள் தொடர்பு துறை கூடுதல் இயக்குநர் அன்புச் சோழன ...

POST: 2024-12-19T06:17:45+05:30

மணிவாசகர் பதிப்பகம் நூல்கள் வெளியீட்டு விழா அன்புடையீர்! வணக்கம். நிகழும் திருவள்ளுவராண்டு 2055 மார்கழித் திங்கள் நான்காம் நாள் (19.12.2024) வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் புலவர் தி.வே. விஜயலட்சுமி அவர்கள் எழுதிய இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. 1. தமிழ்மறைச் சிந்தனைகள் 2. அருந்தமிழ்க் கட்டுரைகள் அன்புகூர்ந்து அனைவரும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். தங்கள் நல்வரவை விரும்பும் மணிவாசகர் பதிப்பகம், சென்னை. இடம் : அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம், (இரண்டாம் ...

Capture

உலகத்தமிழ் இதழ் – 263

பிறை வனப்பு இழந்த நுதலும்… எனத் தொடங்கும் இளவெயினனாரின் நற்றிணைப்பாடல் இருநூற்(று) அறுபத்(து) மூன்று; நிறை வனப்பு நிறைந்த அருந்தமிழ்க் கட்டுரைகளை அள்ளித்தரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) மூன்று 263 உலகத்தமிழ் 18122024Download