POST: 2024-10-25T06:59:13+05:30

முற்றுப் பெறாத தொடர்கதைகள் இனிய நண்பர்கள் சரவணன் மற்றும் செயல் புயல் சீனிவாசன் இணைந்து நடத்திய தாய்லாந்து நாட்டின் திரைத்துறையினைச் சார்ந்த தொழில் நுட்ப வாணர்களுடன் 28.10.24 சனிக்கிழமை மாலையில் நடத்திய அருமையான கலந்துரையாடல் மற்றும் விருந்து நிகழ்வில் யானும் கலந்து கொண்டு உரையாற்றி மகிழ்ந்தேன்.

POST: 2024-10-25T06:59:13+05:30

முற்றுப் பெறாத தொடர்கதைகள் இனிய நண்பர்கள் சரவணன் மற்றும் செயல் புயல் சீனிவாசன் இணைந்து நடத்திய தாய்லாந்து நாட்டின் திரைத்துறையினைச் சார்ந்த தொழில் நுட்ப வாணர்களுடன் 28.10.24 சனிக்கிழமை மாலையில் நடத்திய அருமையான கலந்துரையாடல் மற்றும் விருந்து நிகழ்வில் யானும் கலந்து கொண்டு உரையாற்றி மகிழ்ந்தேன்.

POST: 2024-10-24T10:43:02+05:30

தினமணி 24.10.24 வியாழக்கிழமை பக்கம் 4 சென்னை ஆய்வு.. தமிழ் வளர்ச்சித் துறையில் 2024 -25- ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்புகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துறை அலுவலர்களுடன் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை(23.10.24,) ஆய்வு நடத்திய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன். உடன், துறையின் செயலர் வே.ராஜாராமன், இயக்குநர் ந.அருள்.

Capture

உலகத்தமிழ் இதழ்-255

உலகு கிளர்ந்தன்னஉருகெழு வங்கம்எனத் தொடங்கும் மதுரை மருதன் இளநாகனாரின் அகநானூற்றுப் பாடல் எண்இரு நூற்(று) ஐம்பத்(து)ஐந்து; அணித்தமிழ்ச் சொற்களால் அணியம் செய்து அறிவன் தோறும்அருகில் வரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து)ஐந்து. 255 உலகத்தமிழ் 23102024Download

POST: 2024-10-23T10:48:03+05:30

உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் எனத் தொடங்கும் மதுரை மருதன் இளநாகனாரின் அகநானூற்றுப் பாடல் எண் இரு நூற்(று) ஐம்பத்(து)ஐந்து; அணித்தமிழ்ச் சொற்களால் அணியம் செய்து அறிவன் தோறும் அருகில் வரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து)ஐந்து.

POST: 2024-10-22T08:18:12+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை பெரம்பலூர் மாவட்டம் 2024-2025 திருவள்ளுவராண்டு 2055/ குரோதி / ஐப்பசி - 5 22.10.2024 செவ்வாய்க்கிழமை இடம்: சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெரம்பலூர் இளையோர் இலக்கியத் திருவிழா மாணவர் அறிவிப்புப் பெருவிழா தமிழுக்காகத் தன்னை ஈந்த ஈகியர் அறிமுக விழா வண்ணத் தமிழை வாள்போல் சுழற்றும் நாவலர்கள் கன்னல் சாறாய்ப் பிழிந்த கன்னித் தமிழை எண்ணங்களில் வார்க்கும் இலக்கியத் திருவிழா முதல்வர்களின் முதல் ...

POST: 2024-10-21T07:52:20+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை திருச்சிராப்பள்ளி மாவட்டம் 2024-2025 திருவள்ளுவராண்டு 2055/ குரோதி / ஐப்பசி - 4 21.10.2024 திங்கள் கிழமை இடம்: ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி திருச்சிராப்பள்ளி இளையோர் இலக்கியத் திருவிழா மாணவர் அறிவிப்புப் பெருவிழா தமிழுக்காகத் தன்னை ஈந்த ஈகியர் அறிமுக விழா வண்ணத் தமிழை வாள்போல் சுழற்றும் நாவலர்கள் கன்னல் சாறாய்ப் பிழிந்த கன்னித் தமிழை எண்ணங்களில் வார்க்கும் இலக்கியத் திருவிழா முதல்வர்களின் முதல் ...

ab58a49b-3800-4fc5-9bbb-05a8ccb52780

தமிழுக்கு அமுதென்று பேர்

உலகத் தமிழர்களின் தாய் மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக,1981 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள், 15 ஆம் நாளில் தஞ்சாவூரில் தோற்றுவிக்கப்பட்ட,தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பதினான்காவது பட்டமளிப்பு விழா தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கரிகாலற் சோழன் அரங்கில் திருவள்ளுவர் ஆண்டு 2055, ஐப்பசித்திங்கள் இரண்டாம் நாள் நாள் 19.10.24, சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமுது அறிவியல் மற்றும்இளங்கல்வியியல் பட்டம் பெற்றவர்களில் முதல் இடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்ற ஏ ...

POST: 2024-10-20T08:54:11+05:30

தமிழுக்கும் அமுதென்று பேர் உலகத் தமிழர்களின் தாய் மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக, 1981 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள், 15 ஆம் நாளில் தஞ்சாவூரில் தோற்றுவிக்கப்பட்ட, தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பதினான்காவது பட்டமளிப்பு விழா தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கரிகாலற் சோழன் அரங்கில் திருவள்ளுவர் ஆண்டு 2055, ஐப்பசித்திங்கள் இரண்டாம் நாள் நாள் 19.10.24, சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலை முது அறிவியல் மற்றும் இளங்கல்வியியல் பட்டம் பெற்றவர்களில் முதல் இடம் பெற்று தங்க ...

4d743920-f994-4e22-88fb-60dadb9bde9c

பொறுத்தார் அகிலம் வெல்வார்

அமைதி, பொறுமை, வாய்மை என்ற அடிப்படை இயல்புகளோடு வளர்ந்தவர் என் அருமை இளவல் சீனிவாசன். அவரின் தாயாரின் தொடர் கண்காணிப்பில் வளர்ந்தாலும் பள்ளிக்கல்வியில் ஆர்வம் காட்டாமல் சுணக்கமாக இருந்த பருவத்தில் எங்கள் பெற்றோரின் அண்ணா நகர் இல்லத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் தாயார் கேட்க எந்தையார் என்னிடம் உன் தம்பி போல் பேணுக என்றார்… 1989 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை யான் பணியாற்றிய கிளியா விளம்பர நிறுவனத்தில் சீனிவாசன் என் குதியுந்து ஓட்டுனராகவும், அலுவல் உதவியாளராக ...