தமிழ் வளர்ச்சித் துறை உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் இணைந்து நடத்தும் தமிழாசிரியர் - மாணவர் புத்தாக்கப் பயிற்சி நாள்: 06.02.2025 (வியாழக்கிழமை) நேரம் : முற்பகல் 10.00 மணி இடம் : சாராபாய் கலாம் அரங்கம், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, சரவணம்பட்டி, கோவை அழைப்பிதழ் வரவேற்புரை முனைவர் ஒளவை ந.அருள் அவர்கள் இயக்குநர். தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை முன்னிலையுரை : முனைவர் தீபேஷ் சந்திரசேகரன் அவர்கள். துணை முதல்வர் ...
POST: 2025-02-05T08:27:56+05:30
பல்மீன் இமைக்குமாக விசும்பின் எனத் தொடங்கும் கழாத்தலையார் பாடிய புறநானூற்றுப் பாடல் எண் இருநூற்(று) எழுபது விண்மீன் போன்ற தமிழறிஞர்களின் செம்மாந்த கட்டுரைகளை ஏந்தி வரும் உலகத்தமிழிதழ் அணி எண் இருநூற்(று) எழுபது
POST: 2025-02-04T07:04:08+05:30
தாயின் மணிக்கொடி பாரீர் சேர்ந்ததைக் காப்பது காணீர் ------------------------------------------------------------- 76ஆம் ஆண்டு இந்திய குடியரசு நாளை (26.1.25) முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு எழுமூரில் உள்ள தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துறை அலுவலக வளாகத்தின் கம்பத்திலுள்ள தேசியக்கொடியினை மேலிருந்து அவிழ்த்து கொடியேற்றி பறக்கவிட்டு பூ மாரி பொழிந்து பாரதியாரின் பாடலினை பாடி அருகிலுள்ள ஐயன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் செய்து மகிழ்ந்து கொடிக்கம்பத்தின் க ...

POST: 2025-02-03T08:59:10+05:30
பொங்கலோ பொங்கல் தமிழர்களின் திருவிழாவான தைப்பொங்கலை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்திலும் மதுரையிலுள்ள உலகத் தமிழ்ச் சங்க அலுவலகத்திலும் 13.1.25 திங்கட்கிழமையன்று அலுவலர்களால் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.

POST: 2025-02-02T08:37:33+05:30
மனங்கவர் மணி விழா எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி. தேனினும் இனிய தமிழால் வளர்த்து நானிலம் மகிழ நல்கிய மூத்த மகன் முத்து மகன் மூப்பியல் மருத்துவர் எங்கள் இனிய அண்ணன் கண்ணன் காப்பென வந்து காதல் கொண்டு கைப்பிடித்த துணைநலம் மருத்துவர் சாந்தி கண்ணன் ஆகியோர் மணி விழா 31.01.2025 வியாழக்கிழமையன்று காலை 9.00 முதல் 12.00 மணி வரை திருக்கடவூர் அருள்மிகு அபிராமி அம்மை உடனமர் ...

POST: 2025-02-01T08:39:14+05:30
மகாகவி பாரதியார் 143 ஆம் பிறந்த நாள் விழா அழைப்பிதழ் ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் ஸ்ரீராம் நிறுவனங்களின் அங்கம், சென்னை. பெருந்தகையீர், வணக்கம். மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழாவைத் தொடர்ந்து 37 ஆண்டுகளாக ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகத்தினர் பெருமிதமாக நடத்தி வருகின்றனர். மகாகவியின் 143 ஆம் பிறந்தநாள் விழா 1-2-2025 சனிக்கிழமை மாலை 6-00 மணிக்குத் தியாகராய நகர், ஸ்ரீ கிருஷ்ண கான சபை அரங்கில் நடைபெறும். தலைமை மாண்பமை நீதியரசர் அ.அ.நக்கீரன் உயர்நீதிமன்றம், சென்னை மகா ...
POST: 2025-01-31T08:11:53+05:30
செய்தி வெளியீடு எண் : 2327 நாள் : 24.12.2024 செய்தி வெளியீடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஹூஸ்டன் தமிழாய்வுகள் இருக்கை சிறப்பாக செயற்பட வாழ்த்து அமெரிக்காவின் நான்காவது பெருநகரமான ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக தமிழ் இருக்கை நிறுவிட தமிழ்நாடு அரசு இதுவரை 3,44,41,750/- (ரூபாய் மூன்று கோடியே நாற்பத்து நான்கு இலட்சத்து நாற்பத்து ஓராயிரத்து எழுநூற்று ஐம ...