POST: 2013-11-30T10:08:16+05:30

கலிங்க மன்னனாக தமிழ்கடல் ஔவை நடராசன் அந்த நாளில் பேராசிரியர் முனைவர் காமாட்சி நாதன் ஆனந்த விகடனில் (14.1.2009) இதழில் வெளிவந்த தமிழன் சொத்து மதிப்பு கட்டுரைக்கு பதில் மடலாக எழுதிய அரிய குறிப்பு :கலிங்கத்துப்பரணியை வைத்து அரங்கேற்றப்பட்ட கலிங்கத்துக்கைத ...

POST: 2013-11-29T07:53:11+05:30

இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!! நினைப்பது நடக்காது? நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை,நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை என்பது வழக்கமான தொடர். நினைப்பது நடக்கும்!! எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண் ...

POST: 2013-11-28T08:22:15+05:30

இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!! கடமையைச் செய்வதற்கு காலம் கனியவேண்டும் என்று காத்திருக்க வேண்டியதில்லை. காலத்தைக் காட்டியோ, மானம் குறைந்துவிடும் என்றோ என்று கருதி பொதுத்தொண்டு செய்ய பொறுமை காட்டாதீர்கள். இந்தக் குறள் தான் தொன்னூறு வயத ...

POST: 2013-11-27T06:57:15+05:30

இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!! அவன் எழுதிய எழுத்தை அழிக்கமுடியாது என்று சட்டத்தைக் காட்டி மறுப்பார்கள். விதியை மதியால் வெல்லளாம். விதியைக் காட்டி வீம்பு பேசாதீர்கள் என்று தெருட்டுவது திருக்குறள் என்று பேரறிஞர் அண்ணா கூறியது. ஊழையும் ...

POST: 2013-11-26T08:11:04+05:30

இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!! தனக்கு வேண்டியவன் என்பதற்காகப் பரிவு காட்டலாம் என்பது சாணக்கியம். பணியில் மூத்தவன் என்பதற்காக உயர்வு தரலாம் என்பதும் சாணக்கியம். ஆனால் திருக்குறளோ பொருத்தமானவனை அவனுக்கு எது தெரியும் என்பதைக் கண்டறிந்து போ ...

POST: 2013-11-25T13:28:21+05:30

இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!! பண்பாடு என்பது பகைவன் தருகின்ற நஞ்சைக்கூட உண்பது என்ற கருத்து வியப்புக்குரியது. பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். (குறள் 580) நான் இறந்தால் சட்டத்தை ம ...

POST: 2013-11-24T10:45:04+05:30

இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!! ஆபத்துக்கு பாவமில்லை; அவசரத்திற்குத் தோஷமில்லை; என்பது பொதுமக்கள் வழங்கும் தொடர். இந்த நான்கு சொற்களும் தமிழ் இல்லை. ஆபத்து வந்தாலும், அவசரம் நேர்ந்தாலும் பாவத்தையும் தோஷத்தையும் மறந்தும் செய்யக்கூடாது என் ...

POST: 2013-11-23T07:54:26+05:30

எங்கும் தமிழ்;எதிலும் தமிழ் அய்யன் திருக்குறளை 9 ஆசிய, 14 ஐரோப்பிய,14 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.அய்யன் புகழ் வாழ்க! மன்னிக்க வேண்டுகிறேன் பாலன் அய்யப்பன் புலி மீது அமர்ந்த புலி,16.11.2013 முதல் சபரிமலை விழா தொடங்கிவிட்டது,இணையத்தளம் ...

POST: 2013-11-23T07:31:13+05:30

இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!! சங்க இலக்கியங்களில் கூடப் பரத்தையர் பிரிவு என்ற அமைப்பு உள்ளது. ஆனால், திருக்குறளில் காமத்துப்பாலில் கூடப் பரத்தையர் பிரிவைப் பற்றிய குறிப்பேதும் இல்லை.

POST: 2013-11-22T21:07:18+05:30

இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!! பெண் பிறவியை பாவப்பிறவி என்று உலகம் சொன்னபோது பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண்டாகப் பெறின்.-54 என்று கூறியது திருக்குறள்.